Social Icons

Pages

Saturday, October 14, 2006

விடுதலை வேண்டா விருட்சங்கள்(தேன்கூடு போட்டிக்கு)

அடித்த பெருங்காற்று
சொல்லி இருக்கலாம்
ஏறிக் குதித்து
கிளைக்குக்கிளை தாவி
விளையாடியகுரங்குகள்
சொல்லி இருக்கலாம்
தவறாமல் நிழல்தேடிவந்து
நிற்கும் நெஞ்சங்களில்
ஏதாவது ஒன்றாவது
சொல்லி இருக்கலாம்,
சாலைவிரிவுப் பணியில்
வேலை பார்ப்பவர்கள்
நாளை மாலைக்குள்
மரத்தை வேரோடு
விழ்த்தப்போவதை.

5 comments:

  1. வாழ்த்துக்கள். நல்லதொரு கவிதை


    மரத்தை வேரோடு
    விழ்த்தப்போவதை.


    வீழ்த்தப் போவதை.

    எழுத்துப் பிழை

    ReplyDelete
  2. இன்னா பண்றது,
    மனுஷன் தான் வாழறதுக்கு இப்படித்தான் செய்யறான்.

    ReplyDelete
  3. கவிதை நன்றாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. நல்ல கவிதை...

    ReplyDelete
  5. Anonymous2:08 PM

    nalla kavithai, continue :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.