செல்வதுதான் மிக எளிதோ?
சொல்லத்தான் நினைப்பாய்
சொல்லமாட்டாய்
சொல்லு சொல்லு என்று
என்னைத்தான் வற்புறுத்துவாய்
என் மனக் கேணியில்
உன் நினைவே
தினம் சுரக்கும்
புது ஊற்று
கூட்டங்களில் தனியாக
தனிமையில் கூட்டமுடன்
தவிப்பாக ம்னது.
அவசரக்கணங்களிலும்
அப்ப்டியே அச்சடித்தாற்போல்
நெஞ்சினிலே உன்முகம்
இது என்ன அதிசியம்?
சொல்ல் இயலுமோ
அது ரகசியம்!
Tweet | ||||
ரெண்டு மூணு எடத்துல மெய் எழூத்து extra இருக்கே.
ReplyDeleteகவிதைல புள்ளி எல்லாம் வெக்கக் கூடாதோ?
கவிதைகள் போடும்போது, அதை படித்து ஒரு audio file சேர்த்தால் இன்னும் இனிமையாக இருக்கும் என்பது என் கருத்து.
nice 1, continue :)
ReplyDelete"கூட்டங்களில் தனியாக
ReplyDeleteதனிமையில் கூட்டமுடன்
தவிப்பாக ம்னது'
நல்ல வளமான கற்பனை.சொல்விளையாட்டு பிரமாதம்
//கூட்டங்களில் தனியாக
ReplyDeleteதனிமையில் கூட்டமுடன்
தவிப்பாக ம்னது//
நல்ல வரிகள், ஷைலஜா!
/அவசரக்கணங்களிலும்
அப்ப்டியே அச்சடித்தாற்போல்
நெஞ்சினிலே உன்முகம்//
காதல் குறித்த நல்ல வெளிப்பாடு!
மேலும் தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ஜெயன்( badnews india! )
ReplyDeleteஉங்க மடலில் சொல்வதை கவனிக்கறேன் இனிமையும் சேர்க்கிறேன் நன்றி
ஹனீஃப் தொடர்கிறேன்..வழக்கம்போல நன்றி
திராச! கண்ணபிரான் ! உங்க இருவருக்கும் மிக்க நன்றி
ஷைலஜா
அழகான கவிதை. பாராட்டுக்கள்
ReplyDelete