Social Icons

Pages

Monday, October 09, 2006

என்னை பற்றி

மைதிலி நாராயணன் என்னும் ஷைலஜாவாகிய நான் காவிரிக் கரையில் பிறந்து (ஸ்ரீரங்கம்) காவிரியின் பிறந்த வீட்டில்(கர்நாடகா) வசிக்கிறேன். நீண்டநாட்களாய் எழுதிவந்தாலும் நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது.சமையல், அரட்டை என்று பொழுதினைக் கழிக்கும் உற்சாகமான இல்லத்தரசி. விளம்பரப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து வருகிறேன். ஒலி எஃப் எம் இணைய வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர்.

12 comments:

  1. வணக்கம் சைலஜா

    வலைப்பூவிலகில் நட்போடு வரவேற்கின்றேன். தங்களின் கவிதைகள் அருமை. விளம்பர ஊடகத்தில் தங்களுக்கு வரும் பயனுள்ள அனுபவங்கள் செய்திகளையும் முடிந்தால் தாருங்கள், வித்தியாசமாக இருக்கும். உங்லைன் ஒலி எப்.எம் வானொலியின் இணைய முகவரி என்ன?

    ReplyDelete
  2. Anonymous1:20 PM

    toronto oli fm?

    ReplyDelete
  3. www.olifm.com இதுதான் இணைய தளமுகவரி கானாப்ரபா..

    கரிகாலன் இது டொரொன்டோலதான் இருக்கு

    ரவியா வாங்க நலமா? எங்க இந்தியா வந்தாச்சா?

    ReplyDelete
  4. வாருங்கள் சகோதரி
    உங்கள் வரவு நல்வரவாகுக!
    தமிழோவியத்தில் கலக்குவதோடு - தமிழ்மணத்திலும் உங்கள் கலக்கல் தொடர வாழ்த்துக்கள்!

    SP.VR.SUBBIAH

    ReplyDelete
  5. வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்!!
    அள்ளித் தரவும்!!பருக காத்திருக்கிறோம்.

    எழுதியவுடன் ஒரு கார்டில் தகவல் தெரிவித்துவிடவும்!!

    ReplyDelete
  6. சுப்பையா ஓகை நடேசன் எல்லார்க்கும் நன்றி..
    சுப்பையா! கலக்கப் போவதுயாரு? நாந்தான்! ஆமாங்க தினம் வீட்ல காஃபி கலக்கறது யாராம் நாந்தானே?!!
    நடேசன் ! கார்ட்ல தெரிவிக்கணுமா ரிப்ளை கார்ட்தானே?:)
    ஷைலஜா

    ReplyDelete
  7. Have been expecting u since long...

    Late/latest?

    :)

    Good luck,
    Raj.

    ReplyDelete
  8. Better late than never! right Raj?:)
    thanks for yr kind wish.
    shylaja

    ReplyDelete
  9. Anonymous9:12 PM

    'அய்யய்யோ' ஷைலஜா,

    இந்தக் கொடுமை எவ்வளவு நாளா? :-)
    எனக்குச் சொல்லாம போனாத் தெரியாம போயிடுமா?

    எப்படியோ வந்துட்டீங்க. வாங்க!! வாங்க!! நல்லா இருங்க!

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  10. ஐயா சாத்தான் குளத்தாரே!
    கண்டுபிடிச்சிடீங்களா?! குளம் ஒரே இடத்துல சுத்திட்டு இருக்கும் என்கிறதெல்லாம் பொய்ன்னு நிரூபிச்சிடீங்க...என்ன கொடுமையா நான் வலைப்பூ ஆரம்பிச்சா. நேரம்தான்பா:0 ஆனாலும் உங்க பொன்னான் வார்த்தைக்கு நன்றி.
    ஷைலஜா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.