Social Icons

Pages

Sunday, February 08, 2009

இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!

திருமுருக கிருபானந்தவாரிசுவாமிகள் அவர்தான ஒருசமயம் நாகையில் சைவசமயத்தையும் நாயன்மார்கள் மகிமையைப்பற்றியும் பேசிய சொற்பொழிவினிடையே

திரு நீறு நெற்றியில் இட்டார் தாழ்ந்தார்
திருநீறு நெற்றியில் இடாதார் வாழ்ந்தார்
என்று சொல்லிமுடித்தார்.

கூட்டம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாம்.

என்ன இவர் இப்படிமுன்னுக்குப்பின்னாகப்பேசுகிறாரே இவ்வளவு நேரம் சிவபெருமான் பெருமையை திருநீறு மகிமையைக்கூறியவரின் வாயால் இப்படி எதற்கு அபத்தமாய் வருகிறது?

முணுமுணுத்தனர் பலர்

திருவாரியாரும் சிறிதுநேரம் கூட்டத்தினரை நோக்கி அமைதியாகவே வீற்றிருந்தார்
பிறகு,

திருநீறு நெற்றியில் இட்டு, யார் தாழ்ந்தார்?
திருநீறு நெற்றியில் இடாது, யார் வாழ்ந்தார்
?

பதில் இல்லை என்பதுதான்!’

என்று முடித்த

வாரியாரின் சிரிப்பு ஒலியோடு கூட்டத்தினரின் கைத்தட்டல் ஒலியும் சேர்ந்துகொள்ள அரங்கம் அதிர்ந்தது!

14 comments:

  1. I still remember him(during my school days) coming to my village and giving very interesting speeches...

    This one u mentioned is really really good..
    ---Senthil

    ReplyDelete
  2. கள் மயக்கம் என்றயுடன் நினைவிற்கு வருவது வாரியாரின் வரிகள்தான்.


    கள் குடித்தால்தான்
    போதை வரும் என்பதில்லை.
    கள் என்று வாயால்
    சொன்னால் கூட பலருக்கும்
    மயக்கம் வந்துவிடும்.
    நீ என்று ஒருமையில்
    அழைப்பதற்கு பதில்
    நீங்கள் என்று பன்மையில்
    அழைத்துப் பாருங்கள் .உடனே
    அவர் மயங்கி போவார்.
    அதற்கு காரணம் நீங்கள் என்ற
    சொல்லின் இருக்கும்
    கள் தான்

    மரியாதை கூட மனிதனை மயங்க வைக்கிறது.
    மட்டுமல்ல உள்ளத்தையும் உவகை கொள்ள வைக்கிறது.

    ReplyDelete
  3. நல்ல சம்பவம், எடுத்தியம்பியமைக்கு நன்றிக்கோவ். :)

    ReplyDelete
  4. அருமையான நிகழ்வை சொல்லியமைக்கு நன்றிக்கா.. வாரியார் சுவாமிகளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்..

    ReplyDelete
  5. கலக்கல் பஞ்ச் ;)

    ReplyDelete
  6. //என்ன இவர் இப்படி முன்னுக்குப் பின்னாகப் பேசுகிறாரே?//

    :)))
    ஐ லைக் வாரியார்!

    ReplyDelete
  7. Sen said...
    I still remember him(during my school days) coming to my village and giving very interesting speeches...

    This one u mentioned is really really good..
    ---Senthil
    >>>>>>>>>>>..thankyou sendhil!

    ReplyDelete
  8. திகழ்மிளிர் said...
    கள் மயக்கம் என்றயுடன் நினைவிற்கு வருவது வாரியாரின் வரிகள்தான்.

    >>>>>>>>>>>>>>


    ஆமாம் திகழ்மிளிர் முருகனின் திருவருள் பெற்றவராயிற்றே அதான் அப்படி ஒரு கள் மயக்கம் அவர் தமிழில்!



    \\
    கள் என்று வாயால்
    சொன்னால் கூட பலருக்கும்
    மயக்கம் வந்துவிடும்.
    நீ என்று ஒருமையில்
    அழைப்பதற்கு பதில்
    நீங்கள் என்று பன்மையில்
    அழைத்துப் பாருங்கள் .உடனே
    அவர் மயங்கி போவார்.
    அதற்கு காரணம் நீங்கள் என்ற
    சொல்லின் இருக்கும்
    கள் தான்

    மரியாதை கூட மனிதனை மயங்க வைக்கிறது.
    மட்டுமல்ல உள்ளத்தையும் உவகை கொள்ள வைக்கிறது.
    \\

    அருமையா சொன்னீங்க! இந்த கள் விஷயம் எனக்கும் இப்பத்தான் தெரியவருது! உங் \கள் \ கருத்துக்கு நன்றி திகழ்மிளிர்!
    8:17 AM

    ReplyDelete
  9. மதுரையம்பதி said...
    நல்ல சம்பவம், எடுத்தியம்பியமைக்கு நன்றிக்கோவ். :)

    12:39 PM
    >.வருகைக்கு நன்றி தம்பியோவ்!

    ReplyDelete
  10. Raghav said...
    அருமையான நிகழ்வை சொல்லியமைக்கு நன்றிக்கா.. வாரியார் சுவாமிகளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்..

    5:31 PM


    கோபிநாத் said...
    கலக்கல் பஞ்ச் ;)

    6:07 PM
    >>>>>>>.ஆமா ராகவ் தமிழுக்கும் முருகன் புகழுக்கும் வாரியார் பலவகைகளில் சொந்தமாவார்..
    நன்றி ராகவ்க்கும் கலக்கல் பஞ்ச் என்ற கோபிக்கும்.

    ReplyDelete
  11. Raghav said...
    அருமையான நிகழ்வை சொல்லியமைக்கு நன்றிக்கா.. வாரியார் சுவாமிகளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்..

    5:31 PM


    கோபிநாத் said...
    கலக்கல் பஞ்ச் ;)

    6:07 PM
    >>>>>>>.ஆமா ராகவ் தமிழுக்கும் முருகன் புகழுக்கும் வாரியார் பலவகைகளில் சொந்தமாவார்..
    நன்றி ராகவ்க்கும் கலக்கல் பஞ்ச் என்ற கோபிக்கும்.

    ReplyDelete
  12. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //என்ன இவர் இப்படி முன்னுக்குப் பின்னாகப் பேசுகிறாரே?//

    :)))
    ஐ லைக் வாரியார்!

    7:23 AM
    >>>>>>>>>>>>>..வாங்க கேஆரெஸ்! அன்புத்தம்பிகள் அந்த இருவரும் வந்துவிட்டதால் தலையைக்காட்ட வந்தீங்களா:):) ச்சும்மா கிட்டிங்!

    இன்னும் உங்க கண்ணம்மாக்கு நான் பின்னூட்டமேஇடலையாம்! இதுல என் கிண்டலைப்பாருங்க!!

    ஒருவாக்கியத்துல இப்படி தந்திபோல நீங்க பின்னூட்டமிட்டது இங்கதான் இருக்கும்! எனிவே பிசி ஷெட்யூல்ல வந்தீங்களே அதுக்கே நன்றி!

    ReplyDelete
  13. அருமையான சொல்லாடல்!

    ReplyDelete
  14. Anonymous4:14 PM

    அருமை-மகான்களைப் போற்றுவது மகேசனை போற்றுவதே

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.