நான் முதலில்பேசுவேன் எனநீயும்
காத்திருந்த போதில்
அலைகள் பேசிப்போயின.
மவுனத்திரையுடன்
ஓரங்கநாடகம்
மணல்வெளிஅறியும்
மர்ம சூட்சுமம்!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
//நீ முதலில் பேசுவாய் என நானும்
ReplyDeleteநான் முதலில்பேசுவேன் எனநீயும்
காத்திருந்த போதில்
//
அனேகமா ஒவ்வொருத்தருக்கும் நடந்து இருக்கும் :)
அருமை ஷைலஜா.
ReplyDeleteமணல்வெளியில் அப்படி புதைந்தே போன சூட்சமங்கள்தான் எத்தனையோ?
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDelete//நீ முதலில் பேசுவாய் என நானும்
நான் முதலில்பேசுவேன் எனநீயும்
காத்திருந்த போதில்
//
அனேகமா ஒவ்வொருத்தருக்கும் நடந்து இருக்கும் :)
8:36 PM
>>>>>>>>ஆமாம்....இதை யாராவது கவிதைல சொல்லுவாங்கன்னு நானும் எதிர்பார்த்து கடைசில இன்னிக்கு நானே கவித எழுதிட்டேன் நன்றி அப்துல்லா வருகைக்கு கருத்துக்கு.
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமை ஷைலஜா.
மணல்வெளியில் அப்படி புதைந்தே போன சூட்சமங்கள்தான் எத்தனையோ?
8:40 PM
<<>>>ஆமா ராமலஷ்மி அதை அந்த மணல்வெளியே அறியும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!!
:)
ReplyDeleteகடலுக்கும் அலைகளுக்கும் காற்றுக்கும் மண்ணுக்கும் வாய் இருந்தால் நல்லா இருக்கும்.