அது ஊரின் ஒதுக்குப்புறத்துல கண்டெடுக்கப்பட்டதாம்
யார் திருடி இங்க விட்ருப்பாங்கன்னு ஆராய்ச்சிபண்ணாங்களாம் அப்ப
காருக்குள்ள ஒரு கொசு சுத்திட்டு இருந்ததாம்.
லபக்னு அதப்பிடிச்சி அது கடித்த அல்லது குடித்த ரத்தம் எந்த நபருதுன்னு
டி என் ஏ ஆய்வு நடத்தினாங்களாம்.
ஒருபழைய கார்திருடனின் ரத்தத்தோட அது ஒத்துப்போகவும் அவனைப்பிடிச்சி
உள்ளபோட்டாங்களாம்..
\
ஆனா அவனோ காரைதான் திருடவேஇல்ல லிஃப்ட் கேட்டுத்தான் வந்தேன்னு ரீல்
விட்டுட்டே இருந்தானாம்!
இதுலிருந்து என்ன தெரியுது நமக்கு, சிறுகொசுவும் துப்புதுலக்க உதவும்!
ரைட்டா!
Tweet | ||||
:) ஒரு வேளை உண்மையாகவே அவன் லிப்ட் கேட்டுத் தான் வந்தானோ? அந்த கொசுவில் வேறு யாருடைய இரத்தமும் கலந்திருக்கவில்லையாமா? :):)
ReplyDeleteஸ்வாதி said...
ReplyDelete:) ஒரு வேளை உண்மையாகவே அவன் லிப்ட் கேட்டுத் தான் வந்தானோ? அந்த கொசுவில் வேறு யாருடைய இரத்தமும் கலந்திருக்கவில்லையாமா? :):)
5:53 AM
<<<<<<,,,திருடன் எங்காவது உண்மை சொல்வானா
ஆனா கொசுல அவன் ரத்தமட்டுமே இருந்ததா தகவல் சொல்லியதாம் ..இதுல இன்னொரு விஷயம் பாருங்க சுவாதி இந்தக்கொசு
அகில உலகிலும் இருக்குதுன்னு தெரியுது இல்ல:)
இப்படி எல்லாம் நடக்கின்றதா ?
ReplyDelete/இதுலிருந்து என்ன தெரியுது நமக்கு, சிறுகொசுவும் துப்புதுலக்க உதவும்!
ரைட்டா! /
:))))))))))))))
ஆகா...!! :)
ReplyDeleteஏங்க அந்த திருடன் இதை சொல்லலியா?
ReplyDelete'நாராயணா இந்த கொசு தொல்லை தாங்கமுடியலப்பா'
திகழ்மிளிர் கோபி வாழவந்தான் மூவருக்கும்....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
newspaanai said...
ReplyDeleteதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
7:24 AM
>>் விரைவில் இணைக்கிறேன் நன்றி
இப்படி வேற இருக்கா ...
ReplyDeleteவேற யாரும் இருந்து அவர்களை கொசு கடிக்காமல் கூட விட்ருக்கலாம்.
எப்படியோ தாங்கள் கூறியது போல், கொசுக்கள் எங்கள்ளாம் இருக்கின்றன என நினைக்க தோன்றுகிறது.
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇப்படி வேற இருக்கா ...
வேற யாரும் இருந்து அவர்களை கொசு கடிக்காமல் கூட விட்ருக்கலாம்.
எப்படியோ தாங்கள் கூறியது போல், கொசுக்கள் எங்கள்ளாம் இருக்கின்றன என நினைக்க தோன்றுகிறது.
4:30 AM
>>>>>>>>>>>>>>>>.
வாங்க ஜமால் வருகைக்கு முதல்ல நன்றி அப்றோம் உங்க கருத்துக்கும் நன்றி
:)))))))))))
ReplyDeleteநல்லா சொல்லுறீங்க டீட்டெய்லு!!