மேகத்திரள்கள்
எழுகின்ற அலைகள்!
நட்சத்திரங்களோ
ஆழ்கடல்முத்துக்கள்!
பிறைநிலாதான்
கவிழும் படகு!
சாயம் இழக்கா
சமுத்திர வர்ணம்!
தலைகீழ்கடல்தான்
இரவுவானம்!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
நெம்ப நல்ல கவிதை. மனப்பூர்வமான பாராட்டுக்கள்
ReplyDeleteநாந்தானே ஃபர்ஸ்ட்?
ReplyDeleteலதானந்த் said...
ReplyDeleteநாந்தானே ஃபர்ஸ்ட்?
9:41 AM
>>>>>>ஆமாமாம் நீங்களேதான் வனத்துறை அதிகாரியாச்சே உங்கள மீறி யாராவது முதல்ல வந்துடமுடியுமா:):) ஆமா என்ன அதிசியமா வந்திருக்கீங்க இந்தப்பக்கம்!
லதானந்த் said...
ReplyDeleteநெம்ப நல்ல கவிதை. மனப்பூர்வமான பாராட்டுக்கள்
9:41 AM
>>>>>>> நெம்பன்னா ரொம்பவா உங்க ஊர் பாஷைல!
பாராட்டுக்கு நன்றி லதானந்த்!
அதுவும் மொதல்ல வந்து ப்ரத்யட்சமானதுக்கு எதேஷ்டமா ஸ்லாகிக்கணும் !(இது எங்க ஊர் பாஷை எப்டி இருக்கு:):):)
ரசித்தேன் ;)
ReplyDeleteஉவமை அழகு மிளிர்கிறது! வாழ்த்துக்களுடன் விஜயாலயன்
ReplyDeleteகவிழ்ந்த படகு மிக அருமை :-)
ReplyDeleteஉருவகங்கள் அருமை
ReplyDeleteகோபிநாத் said...
ReplyDeleteரசித்தேன் ;)
11:33 AM
<<,ரசித்த கோபிக்கு நன்றி.
vijay said...
ReplyDeleteஉவமை அழகு மிளிர்கிறது! வாழ்த்துக்களுடன் விஜயாலயன்
1:07 PM
<,,,நன்றி விஜு!
மதுரையம்பதி said...
ReplyDeleteகவிழ்ந்த படகு மிக அருமை :-)
1:18 PM
>>>>>.வாங்க மௌலி..படகு காட்சியா கவிழ்ந்தா அழகே நிஜத்துல கவிழ்ந்துடக்கூடாது!! பாராட்டுக்கு நன்றி
மதுரையம்பதி said...
ReplyDeleteகவிழ்ந்த படகு மிக அருமை :-)
1:18 PM
>>>>>.வாங்க மௌலி..படகு காட்சியா கவிழ்ந்தா அழகே நிஜத்துல கவிழ்ந்துடக்கூடாது!! பாராட்டுக்கு நன்றி
திகழ்மிளிர் said...
ReplyDeleteஉருவகங்கள் அருமை
7:15 PM
>.....நன்றி திகழ்மிளிர்
திகழ்மிளிர் said...
ReplyDeleteஉருவகங்கள் அருமை
7:15 PM
>.....நன்றி திகழ்மிளிர்
//தலைகீழ்கடல்தான்
ReplyDeleteஇரவுவானம்!//
அப்படியேதான் இருக்கிறது படத்தைப் பார்க்கையில். மிக அருமையான உவமானங்கள் ஷைலஜா.
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//தலைகீழ்கடல்தான்
இரவுவானம்!//
அப்படியேதான் இருக்கிறது படத்தைப் பார்க்கையில். மிக அருமையான உவமானங்கள் ஷைலஜா.
6:59 AM
>.நன்றி ராமல்ஷ்மி!
நன்னா இருக்கு! நேக்கு நெம்ப பிடிச்சிருக்கு! ஆத்துல எல்லாரும் சௌக்கியமா?
ReplyDeleteகவித! கவித!!
ReplyDeleteஅக்கா படித்து முடித்தவுடன் நான் இருக்கும் இடத்தில் நான் இருப்பதாக உணரவில்லை. பொய்யில்லை உண்மை.
ReplyDelete