இவர்கள் மூவரும் கன்னட தூர்தர்ஷன்- நம்ம பொதிகைமாதிரி -, சந்தனா எனும்
சானலில் செய்தி வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
சரி இதுல என்னபுதுமை, ரிஷான்ஷெரீஃப் மாதிரி வித்தியாசமா செய்தி தரவேண்டாமான்னு
கேக்கறீங்களா!
புதுமை மட்டுமில்ல மிகவும் வியப்பான செய்திகூட இது!
ஆமாம் இவர்கள்மூவருமே பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் பிரெய்ல்முறையில்
பட்டம்படித்து வரும் இருபது வயது இளைஞர்கள்.
இதில் மேலும் புதுமை என்னவென்றால்....
பிரெய்ல்முறையை அறிமுகப்படுத்திய லூயிபிரெய்லின் பிறந்த நாளான ஜனவரி நான்காம்
தேதி தான் இவர்கள் சந்தனா சேனலில் பணியில் சேர்ந்தனர்!
Tweet | ||||
அரிதான செய்தி, அறியத் தந்தமைக்கு நன்றி....
ReplyDeleteபாராட்டப்பட வேண்டிய விசயம்; திறமையை பார்த்து வாய்ப்பளித்த தொலைக்காட்சி நிலையத்தார் வாழ்த்துக்குரியவர்கள்.
ReplyDeleteஅன்புடன்
சுவாதி
மதுரையம்பதி said...
ReplyDeleteஅரிதான செய்தி, அறியத் தந்தமைக்கு நன்றி....
11:53 PM
>>>>>>....அரிதான செய்தி மதுரையம்பதி என் மனசை நெகிழவைத்த செய்தியும் கூட. என் கன்னடத்தோழி சொல்லியபிறகே நானும் இதை தெரிஞ்சிட்டேன் நன்றி மௌலி வருகைக்கும் கருத்துக்கும்
ஸ்வாதி said...
ReplyDeleteபாராட்டப்பட வேண்டிய விசயம்; திறமையை பார்த்து வாய்ப்பளித்த தொலைக்காட்சி நிலையத்தார் வாழ்த்துக்குரியவர்கள்.
அன்புடன்
சுவாதி
>வாங்க சுவாதி.
பாராட்டப்படவேண்டிய விஷயம்தான் .. உங்கள் கருத்துக்கு நன்றி தோழி
ஏற்கனவே அறிந்த செய்தி. அனைவருக்கும் இன்னும் அறிந்தது கொள்ள உதவும்.
ReplyDeleteவாழ்த்துகள்
ஸ்ரீனிவாஸ்மூர்த்தி மஞ்சுநாத் அஷாக் - இவர்களின் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனதில் ஊனமில்லாத தூர்தர்ஷன் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்!!
இதை அறிய செய்த உங்களுக்கு நன்றிகள்!!!
திகழ்மிளிர் வாழவந்தான்!
ReplyDeleteநன்றி மிக வருகைக்கும் கருத்துக்கும்