
வானச்சீலை!
நட்சத்திர மாலை!
சூரிய மோதிரம்!
பிறைச்சந்திரப்பொட்டு!
மின்னல் தண்டை!
அன்னை பராசக்திக்கு
அவனியே மண மேடை!
ஆழ்கடல் அலைகள்
இசை ஒலி எழுப்பும்,
மலைமேளந்தன்னை
காற்று வருடிப்போகும்!
காட்டுத்தீ...
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--