சக்தியின் ராஜ்ஜியத்தில்
சங்கடங்கள் ஏதுமில்லை
பக்தியுடன் நாம் பணிந்தால்
பலவரங்கள் தந்திடுவாள்
முக்திக்கு வழி கூறும்
முழு நிலவு முகமுடையாள்
சக்தியின் தாள் ஒன்றே
சரணமென்று உரைப்போமே!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
எங்கெங்கு காணிணும் சக்தியடா என்ற புரட்சிக் கவிஞரின் வாக்கு நினைவில் மின்னுகிறது. சர்வம் சக்தி மயம் என்பதை நம்புகிறவன் நான். சக்தியைப் பாடிய கவிதையை மிக ரசித்தேன்க்கா.
ReplyDeleteவாங்க கணேஷ் பாடலை ரசித்தமைக்கு நன்றி மிக
Deleteசக்தியின் துணையிருந்தால் சங்கடங்கள் ஏதுமில்லை அற்புதமான வரிகள் மெட்டு போட்டு பாடத்தூண்டிய வரிகள்.
ReplyDeleteஎன்ன மெட்டு போட்டீங்க சசிகலா பாடி அனுப்புங்களேன் ...கருத்துக்கு மிக்க நன்றி
Deleteஅழகான பாடல் ஷைலஜா. நவராத்திரி விழா வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ராமலஷ்மி
Deleteஅருமையான பாடல் பதிவு. பாராட்டுக்கள்.இனிய நவராத்திரி வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வைகோ ஸார்..வாழ்த்துக்கும் நன்றி
Delete// சக்தியின் தாளொன்றே
ReplyDeleteசரணமென்று உரைப்போமே !//
நான்
21 ஜனவரி 1968 அன்றே
உரைத்து விட்டேன்.
சுப்பு தாத்தா.
சுப்புத்தாத்தா வாங்கோ சௌக்கியமா? 21 ஜனவரி 1968? ஓ புரிந்தது:0:) நன்றி மிக
Deleteஅருமையான பாடல் பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா.
நன்றி குமார் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteசக்தியிடம் சரணடைந்தால் சங்கடங்கள் ஏதுமில்லை....
ReplyDeleteநல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.
மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.