வெளைத்தாமரைப்பூவினிலே
வீற்றிருக்கும் அவள் முழுவதனம்!
வேதநாயகன் தேவிதனை பக்தர்
வேண்டுதலில் வரும் அருள் சீதனம்!
வீணை ஏந்தும் திருக்கரத்தில்
விளைந்தே வரும் ஏழுஸ்வரம்!
கலைமகளை நாம் துதிக்கையில்
கனிந்தே தருவாள் கல்வி வரம்
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
Tweet | ||||
அருமை...
ReplyDeleteவிழாக்கால வாழ்த்துக்கள்...
நன்றி...
கலைமகளின் வரம் குறைவின்றி நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுதல்கள். அழகிய குறுங்கவிதை நன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteகலைமகள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
ReplyDeleteநற்பகிர்வுக்கு வாழ்த்துகள்.
இந்தப் படமும் அரிது. கவிதையும் அழகு.
ReplyDeleteமிக்க நன்றி திரு அப்பாதுரை, வெங்கட் நாகராஜ் தமிழ் இளங்கோ த்னபாலன் மற்றும் பால கணேஷ் ஆகியோருக்கு. கலைமகள் சகல கலைகளையும் தங்கள் யாவருக்கும் அருள வேண்டுகிறேன்.
ReplyDeleteஅருமை அம்மா.
ReplyDeleteநன்றி.