ஏழ் திரு மதில் நடுவே
எழிலாக வீற்றிருப்பாள்
எதிராசர் தேசிகனொடு
ஆழ்வார்கள் சூழ்ந்திருக்கும்
அரங்கமதில் குடி இருப்பாள்
படி தாண்டா பத்தினிக்கு
பார் எங்கும் பக்தர்கள்
பரிவான அவள் பார்வை
பட்டாலே தீரும் வினைகள்
அரங்கனுக்கு நாயகி
அருள் தருவதில் தயாபரி
அன்னை திருமகளை சரண் புகுவோம்
ஆனந்த வாழ்வினை அடைவோம்!
Tweet | ||||
சக்தியே சரணம்...
ReplyDeleteநன்றி...
அரங்கத்து அன்னையைப் போற்றிய கவிதை அபாரம்க்கா.
ReplyDeleteஅருமையான சேவை..
ReplyDeleteஅருமையான பாடல்..
அரங்கனின் சேவையோடு அரங்கநாயகிக்கும் பாமாலை வழிபாடு!
ReplyDeleteஅரங்கத்து அன்னையை சரண் புகுவோம்.
ReplyDeleteமாதேவி தமிழ் இளங்கோ மாதவன் ரிஷபன் கணேஷ் தனபாலன் ஆகியோர்க்கு மிக்க நன்றி...
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
//அரங்கனுக்கு நாயகி
ReplyDeleteஅருள் தருவதில் தயாபரி//
நித்ய ஸ்ரீக்கு ஜய மங்களம்