மாதவன் சக்தி மகாலஷ்மி
மலர்த் தாமரையில் வீற்றிருப்பாள்
மனம் மகிழவே நல் வரம் அருள்வாள்
மாமலையெனப்பொருள் அளிப்பாள்
மங்கயவள் தாளதனை சரண் புகுவோமே!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
அருமை...
ReplyDeleteநன்றி...
நற்கவிதை!...
ReplyDeleteமகாலெட்சுமி திருவுருவப் படமும்
ReplyDeleteசிறப்புப் பதிவும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
மகாலட்சுமி உங்களுக்கு அருள் பொழியட்டும்.! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநவராத்திரி நாளில் நல்லதொரு பாடல் / செய்யுள்.
ReplyDeleteதிரு ரமணி தமிழ் இளங்கோ மாதவன் வெங்கட் நாகராஜன் தனபாலன் அனைவர்க்கும் அன்பார்ந்த நன்றி
ReplyDelete