விண்ணவ ரெல்லாம் விரும்பிடும் அமுதே
மண்ணவர் நாடும் ஆருயிர் மணியே!
அன்னை அலைமகளே!
நண்ணி நினைந்துன்னை நாடிப்பணிவோம்
புண்ணியம் தந்து புகல்தருவாயே!
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
நவராத்திரி வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான பாடல்....
ReplyDeleteநவராத்திரி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதினம் ஒரு தேவி துதி - அருமையாக் வருகிறது. வாழ்த்துக்கள்.
இந்தப் படம் இளம்பிராய நினைவுகளைக் கிளறிவிட்டது. பாடல் நன்று.
ReplyDeleteமிக்க நன்றி அப்பாதுரை ஜி எம்பி சார் வெங்கட் நாகராஜ் தனபாலன் இராஜராஜேஸ்வரி... !
ReplyDeleteஅருமை அம்மா.
ReplyDeleteநன்றி.