பூவிரியும் சோலை சூழ் பொற்கோவிலிலே வீற்றிருப்பாள்
தீ விரியும் நம் வினைகள் தீர அருள் புரிவாள்
நாவிரியும் கீர்த்தியினால் நாம் பாடி நோற்போமே!
(நவராத்திரி இரண்டாம் நாளுக்கு)
Tweet | ||||
நல்லவே எண்ணல் வேண்டும்! திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்! பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா! ---மகாகவி பாரதியார்--
Tweet | ||||
அருமை... (படமும்) நன்றி...
ReplyDeleteசேவித்தோம் அகிலாண்ட நாயகியை. படமும் பாடலும் அழகு.
ReplyDeleteஅருமையான துதி..
ReplyDeleteநவராத்திரி நல் வாழ்த்துக்கள்.
அகிலாண்ட நாயகியை போற்றும்
ReplyDeleteஅற்புத பாடல்
அடாணா ராகத்திலே
அழகாக வருகிறதே !
அனுமதி கிடைத்தால்
பாடி அதை யூ ட்யூபில்
பதிக்கிறேன்.
சுப்பு ரத்தினம்.
meenasury@gmail.com
www.arthamullavalaipathivugal.blogspot.com
kindly do that Sri subbusir thanks a lot
DeleteThanks for such a beautiful picture-you've made my day!
ReplyDeleteநன்றி கலை...ஊரில் இல்லை அதனால் உடன் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை பதிவுகளை மட்டும் ஆடமாடிக்காக வெளியிட செயலபடுத்திருந்தேன்
Deleteதீ விரியும்... புதுசு.
ReplyDeleteதீ விரிவதுபோல வினைகள் பரவுவதால் அப்படி எழுததோன்றியது திரு அப்பாதுரை
Delete
ReplyDeleteஅருமையான பாட்டு. இந்தமுறை படம் ஏதும் அனுப்பவில்லை. ..!வாழ்த்துக்கள்.
நன்றி ஜி எம் பி சார் படம் இருந்தால் அனுப்பி இருப்பீர்கள் தெரியுமே...பரவாயில்லை சார் நன்றி மிக
Deleteஅருமை.
ReplyDeleteநன்றி.
நன்றிங்க திரு ரத்னவேல்
Delete