Social Icons

Pages

Tuesday, October 16, 2012

அகிலாண்ட நாயகி!


காவிரி நீர் பாயும் திருவானைக்கா நகரினிலே
பூவிரியும் சோலை சூழ் பொற்கோவிலிலே வீற்றிருப்பாள்
தீ விரியும் நம் வினைகள் தீர அருள் புரிவாள்
நாவிரியும் கீர்த்தியினால் நாம் பாடி நோற்போமே!
 
 
 
(நவராத்திரி இரண்டாம் நாளுக்கு)

13 comments:

  1. அருமை... (படமும்) நன்றி...

    ReplyDelete
  2. சேவித்தோம் அகிலாண்ட நாயகியை. படமும் பாடலும் அழகு.

    ReplyDelete
  3. அருமையான துதி..
    நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அகிலாண்ட நாயகியை போற்றும்
    அற்புத பாடல்
    அடாணா ராகத்திலே
    அழகாக வருகிறதே !

    அனுமதி கிடைத்தால்
    பாடி அதை யூ ட்யூபில்
    பதிக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.
    meenasury@gmail.com
    www.arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. kindly do that Sri subbusir thanks a lot

      Delete
  5. Thanks for such a beautiful picture-you've made my day!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலை...ஊரில் இல்லை அதனால் உடன் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை பதிவுகளை மட்டும் ஆடமாடிக்காக வெளியிட செயலபடுத்திருந்தேன்

      Delete
  6. தீ விரியும்... புதுசு.

    ReplyDelete
    Replies
    1. தீ விரிவதுபோல வினைகள் பரவுவதால் அப்படி எழுததோன்றியது திரு அப்பாதுரை

      Delete

  7. அருமையான பாட்டு. இந்தமுறை படம் ஏதும் அனுப்பவில்லை. ..!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி எம் பி சார் படம் இருந்தால் அனுப்பி இருப்பீர்கள் தெரியுமே...பரவாயில்லை சார் நன்றி மிக

      Delete
  8. அருமை.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க திரு ரத்னவேல்

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.