சீக்கிரமாக கடந்து செல்ல
பறக்கும் ஒருகூட்டம்
(முக்கிய பிரமுகர் என்றால்
முதுகிற்குப்பின் மூச்சுவிட யாருமின்றி
முன்னே செல்ல அனுமதி உண்டு.)
முட்டிமோதி க்யூவில் நின்று
எட்டிப்பார்த்து எம்பிக்குதித்து
கிட்டும்தர்மதரிசனத்திற்கு
ஓடும் ஒருகூட்டம்.
எங்கும் நிறைந்த இறைவனைக்காண
எத்தனை வழிகள் மனிதனுக்கு?
.
Tweet | ||||
எல்லாரும் செய்வதனாலே
ReplyDeleteஎல்லாமும் சரியென்றே
எல்லாரும் நினைக்கின்றார்.
எல்லாமாய் நிறைந்தவனை
எல்லைக்குள் சிறைப்பிடித்தாலோ?
உண்மை... உண்மை... உண்மையைத் தவிர வேறில்லை..
ReplyDelete