இணையத்தின் இளையதளபதி , ஈடில்லா தமிழ்க்கவிதைகளை, கதைகளை
அள்ளித்தந்துகொண்டிருக்கும் பலரின் அன்புத்தம்பி, இலங்கைஇளவரசு,
கத்தார் காளைக்கு இன்றுநவம்பர் 3ம்தேதி பிறந்தநாள்! நட்சத்திரவாரத்தில் ரிஷான் ஷெரீஃப்
நூறாண்டுகாலம் நோய்நொடியில்லாமல்
பேரும்புகழும் பெற்று பெருமையோடு திகழவும்
அமைதியை அவரதுநாட்டிற்குத்தந்து
அனைவரும் அங்கு சுகமாய் இருக்கவேண்டும் எனவும்
அன்போடு மனநிறைவோடு வாழ்த்துவோம்!
இனிய இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரிஷான் ஷெரீஃப்!
அள்ளித்தந்துகொண்டிருக்கும் பலரின் அன்புத்தம்பி, இலங்கைஇளவரசு,
கத்தார் காளைக்கு இன்றுநவம்பர் 3ம்தேதி பிறந்தநாள்! நட்சத்திரவாரத்தில் ரிஷான் ஷெரீஃப்
நூறாண்டுகாலம் நோய்நொடியில்லாமல்
பேரும்புகழும் பெற்று பெருமையோடு திகழவும்
அமைதியை அவரதுநாட்டிற்குத்தந்து
அனைவரும் அங்கு சுகமாய் இருக்கவேண்டும் எனவும்
அன்போடு மனநிறைவோடு வாழ்த்துவோம்!
இனிய இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரிஷான் ஷெரீஃப்!
Tweet | ||||
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரிஷான்!
ReplyDeleteநட்சத்திரப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்! :)
ReplyDeleteஇளைய தளபதி-ன்னு சொன்ன ஒடனே பயந்தே போயிட்டேன்! த்ரிஷா வேற ஞாபகத்துக்கு வந்தாங்க! :)))
நட்சத்திரப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்! :)
ReplyDeleteஇளைய தளபதி-ன்னு சொன்ன ஒடனே பயந்தே போயிட்டேன்! த்ரிஷா வேற ஞாபகத்துக்கு வந்தாங்க! :)))
ஒரு பதிவே போட்டுத் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கும் எனது அன்புச் சகோதரி ஷைலஜா அக்காவிற்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் :)
ReplyDeleteஅன்பின் ராமலக்ஷ்மி,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சகோதரி :)
ஆஹா..அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி கேயாரெஸ் (செல்ல அங்கிள்) :P,
ReplyDeleteத்ரிஷா ஞாபகத்துக்கு வந்த உடனேயே பயப்படுற முதல் ஆள் நீங்கதான்பா :P
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ரிஷான்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரிஷான் :)
ReplyDelete// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteநட்சத்திரப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்! :)
இளைய தளபதி-ன்னு சொன்ன ஒடனே பயந்தே போயிட்டேன்! த்ரிஷா வேற ஞாபகத்துக்கு வந்தாங்க! :)))//
என்னது டிரிஷா ஞாபகத்துக்கு வந்தாங்களா?
அப்பன்னா கில்லி மாதிரி ஒரு டான்ஸும் கூட ஞாபகத்துக்கு வந்திருக்குமே :))))))
வாழ்த்துகள் ரிஷான்
ReplyDeletehttp://nirshan.blogspot.com/2008/11/blog-post.html
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரிஷான்.. :)
ReplyDeleteசகோதரனுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteபதிவு எழுதி வாழ்த்திய ஷைலஜா அக்காவிற்கு நன்றிகள்.. :)
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் ரிஷான்..
அவனது பிறந்தநாளுககாய் எழுதிய கவிதைகளுள் ஒன்று..
அன்பின் நண்பா..
வண்ணத்துப்பூச்சிகள் சில
உன் வாசல் கடக்குமாயின்
அவற்றின் செட்டைகளைச்
சற்றே வாசித்துப்பார்
பொன்மாலை கிரணப்பொழுதின்
முகிற்பஞ்சுகள் உறிஞ்சிக்கொண்ட
பெயரில்லா அந்நிறங்களை
கொஞ்சம் பிரித்துப்பார்
ஊருறங்கும் நிசப்த இரவில்
தென்னங்கீற்றில் வழியும்
குளிர்நிலவின் மென்னொளியை
கைகளால் கோரியெடு
கட்டப்பட்ட பரிசலொன்றுடனான
அலைகளின் மித மெல்லிய
அளவளாவல்களை மௌனித்துக் கேள்
அதிகாலை அரும்புகளின்
மலரும் நேர இசைப்பாடலை
காத்திருந்து கவனி
அங்குதான் எங்கோ ஒளிந்திருக்கிறது
உனக்காய் நானனுப்பிய வாழ்த்துச்செய்தி!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்,
என்றும் அன்புடன்,
கோகுலன்.
நட்சத்திரத்திக்கிட்ட இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாங்கற சிறப்பு எவ்வளொ பேருக்கு கிடைச்சிருக்கு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரிஷான்.
ReplyDeleteவாழ்த்துகள் ரிஷான்
ReplyDeleteவாழ்த்துகள்...வாழ்த்துகள்... ரிஷு.
ReplyDelete//இணையத்தின் இளையதளபதி , ஈடில்லா தமிழ்க்கவிதைகளை, கதைகளை
ReplyDeleteஅள்ளித்தந்துகொண்டிருக்கும் பலரின் அன்புத்தம்பி, இலங்கைஇளவரசு,
கத்தார் காளைக்கு//
அட நீங்க இவ்வ்ளோ பாப்புலரா???
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ரிஷான். நல் ஆரோக்கியத்தோடும் அன்போடும் நீண்ட ஆயுள் பெற என் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஅன்பின் விஜய் ஆனந்த்,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)
அன்பின் ஆயில்யன்,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே :)
//என்னது டிரிஷா ஞாபகத்துக்கு வந்தாங்களா?
அப்பன்னா கில்லி மாதிரி ஒரு டான்ஸும் கூட ஞாபகத்துக்கு வந்திருக்குமே :)//
ஆமா..ஆனா கூட ஆட ஒட்டகம் மட்டும் தானே இருக்கு இங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்..
ஏங்க..பொறந்த நாளும் அதுவுமா குழந்தையை அழவைக்கிறீங்க ? :)
அன்பின் நிர்ஷன்,
ReplyDeleteதனிப்பதிவும் போட்டு, இங்கேயும் வந்து வாழ்த்துகிறீர்கள்.
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி நண்பா :)
அன்பின் குசும்பன்,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி நண்பரே :)
அன்பின் Bee morgan,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி நண்பரே :)
அன்பின் தூயா,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரி :)
அப்படியே கொஞ்சம் ஸ்வீட்ஸ் செஞ்சு அனுப்புங்கோ :)
அன்பின் கோகுலன்,
ReplyDeleteஒவ்வொரு சொற்கள் வழியாகவும் ஊரெல்லாம் உலாப்போன சந்தோஷத்தைத் தந்த ஒரு அழகான வாழ்த்துக்கவிதை உனது. மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி நண்பா:)
அன்பின் சின்ன அம்மிணி,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரி :)
அன்பின் நண்பர் சந்திரமௌலி,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)
அன்பின் T.V.ராதாகிருஷ்ணன்,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி நண்பரே :)
அன்பின் கவிநயா,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரி :)
சொன்னபடி ஸ்வீட்ஸ் செய்து அனுப்புங்கள் முதலில் :)
அன்பின் அருணா,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரி :)
அன்பின் வல்லிசிம்ஹன்,
ReplyDeleteபிரார்த்தனைகளுடனான , அன்பான வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரி :)
Happy Birthday Dear Dude.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteneenga en sinimaavil nadikala?
ReplyDelete//neenga en sinimaavil nadikala?//
ReplyDeleteஹி ஹி ஹி..பாவனா கூட ஒரு படம் நடிச்சிட்டிருக்கேங்க..! :D
(கேயாரெஸ் அங்கிள் சொல்லுங்களேன் பா )
அன்பின் தமிழ்நெஞ்சம்,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)
அன்பின் VSK,
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)
பிறந்தநாள் வாழ்த்துகள் ரிஷான்.
ReplyDeleteஆனாலும் நீங்கள் கே.ஆர்.எஸ்சை அங்கிள் என்று அழைத்திருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. உங்களோடு சண்டை போட்டிருப்பேன். ஆயினும் இது பிறந்தநாள் பதிவு என்பதால் மரியாதையோடு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் கே.ஆர்.எஸ்சை அங்கிள் என்று எங்காவது அழைக்கக் கண்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
//பிறந்தநாள் வாழ்த்துகள் ரிஷான்.//
ReplyDeleteஅன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஜிரா :)
//ஆனாலும் நீங்கள் கே.ஆர்.எஸ்சை அங்கிள் என்று அழைத்திருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. //
ReplyDeleteஆஹா..ஒரு நாள் குழந்தை 28 வயசுப்பையனை அங்கிள்னு கூப்டுறது தப்பா ? அது அவரை அங்கிள்னும் சொல்லும்.. 18 வயசான உங்களை சித்தப்பான்னும் சொல்லும். ஏன் 12ம் வகுப்பு துர்காவை பாட்டின்னு கூடச் சொல்லும்..இதையெல்லாம் கண்டுக்கப்படாது ஜிரா சித்தப்பா :P
// இனிமேல் கே.ஆர்.எஸ்ஸை அங்கிள் என்று எங்காவது அழைக்கக் கண்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.//
என்ன விளைவுகள்? ஏதாச்சும் வில்லங்கமான பின்விளைவுகளாக இருக்குமோ? :P
(கேயாரெஸ் அங்கிள் என்ன ஐஸ் வச்சாருன்னே தெரியல..அவரிருக்குற பக்கத்துக்கு தும்மினாக் கூட ஜிரா சண்டைக்கு வர்றாரே? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் )
// ஆஹா..ஒரு நாள் குழந்தை 28 வயசுப்பையனை அங்கிள்னு கூப்டுறது தப்பா ? அது அவரை அங்கிள்னும் சொல்லும்.. 18 வயசான உங்களை சித்தப்பான்னும் சொல்லும். ஏன் 12ம் வகுப்பு துர்காவை பாட்டின்னு கூடச் சொல்லும்..இதையெல்லாம் கண்டுக்கப்படாது ஜிரா சித்தப்பா :P //
ReplyDeleteஆனாலும் ரிஷான் தாத்தாவுக்கு காமெடி ரொம்பத்தான். ஊர்ல இருக்குற பாட்டிகளையெல்லாம் வெரட்டி வெரட்டி பாட்டி டீசிங் பண்ணீட்டு ஒரு நாள் கொழந்தைன்னு கதையா விடுறீங்க? ஒங்க பிறப்புச் சான்றிதள்ல வயசு 76ன்னுல்ல போட்டிருக்கு. ஏன் ஒரு நாள் கொழந்தை அடுத்தநாள் மீன் கொழம்புன்னு கதை விடுறீங்க.
இனிமே மரியாதையா கே.ஆர்.எஸ் பேராண்டின்னுதான் கூப்புடனும். என்னையோ துர்கோவையோ எப்படியும் கூப்டு அவமானப் படுத்துங்க. ஆனா கே.ஆர்.எஸ்சை அவமானப் படுத்தினா... கொலைவெறிப்படை காத்திருக்கிறது. பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. உங்களோட பல் செட் ஒளித்து வைக்கப் படும். வாக்கிங் ஸ்டிக் மிக உயரத்தில் வைக்கப்படும். எச்சரிக்கை. எச்சரிக்கை.
//ஆனாலும் ரிஷான் தாத்தாவுக்கு காமெடி ரொம்பத்தான்.//
ReplyDeleteதாத்தாவா? டமார்..இதயமே வெடிக்குதுங்க..ஒரு பச்சப் புள்ளயப் போய்..ஒரு சின்னக் குழந்தையைப் போய்..ஒரு அப்பாவிப் பாலகனப் போய் இப்படிச் சொல்லிட்டீங்களே சித்தப்பா இப்படிச் சொல்லிட்டிங்களே..இதைக் கேட்க ஊர், உலகத்துல யாருமே இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இனிமே மரியாதையா கே.ஆர்.எஸ் பேராண்டின்னுதான் கூப்புடனும். //
முடியாது முடியாது முடியாது..அவரு எப்பவுமே எனக்கு செல்ல அங்கிள்தான். செல்ல அங்கிள்தான். செல்ல அங்கிள்தான். ஸ்வீட்ஸ் அனுப்புவாரு..சாக்லெட் அனுப்புவாரு..நீங்க சுத்த வேஸ்ட் ஜிரா சித்தப்பா.. :P
//என்னையோ துர்கோவையோ எப்படியும் கூப்டு அவமானப் படுத்துங்க. //
அனுமதி கிடைச்சிடுச்சில்ல..இனிப் பாருங்க ஜி.ரா.சி :)
//ஆனா கே.ஆர்.எஸ்சை அவமானப் படுத்தினா... //
உங்களை விடப் பத்து வயசு பெரியவரை, உங்களை விட மூத்தவரை கே.ஆர்.எஸ் என்று பெயர் மட்டும் சொல்லியழைக்கும் வன்முறையை கத்தார் வாழ் கேயாரெஸ் அங்கிள் ரசிகர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
// உங்களோட பல் செட் ஒளித்து வைக்கப் படும். வாக்கிங் ஸ்டிக் மிக உயரத்தில் வைக்கப்படும். எச்சரிக்கை. எச்சரிக்கை.//
கொடுக்குறதுன்னா இப்படியொரு தண்டனை தான் கொடுக்கணும்..ஏன்னா எனக்கு இன்னும் பல்லே முளைக்கலீங்க..அப்புறம் நான் இன்னும் நடக்கவே ஆரம்பிக்கல்ல :P
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
ReplyDelete