இன்றைய சிறப்பு வெள்ளிமணிஒசைக்கு வலைஉலகப்புகழ் கவிஞரும் எழுத்தாளரும் பலரின் அன்பு நண்பரும் அண்ணாச்சி என அழைக்கபடுபவருமான திரு ஆசிஃப்மீரான் அவர்களின் வளமான குரலில் ஒருபாடலும் தாய்லாந்துதாரகை என்ப்படும் கவிஞர் வலைப்பதிவர் எழுத்தாளர் கலகலப்பான பெண்ணுமான என் அன்புத்தோழியும் உடன்பிறவா தங்கையுமான சாந்தியின் பாடலும், என் மகளின் பாடலும் இங்கே உங்கள் செவிகளை நிறைக்க வருகின்றன.
இவைகளை அளித்த அவர்களுக்கு மிக்க நன்றி
இரக்கம் வராத காரணம்... ப்ரியா
Subscribe to:
Post Comments (Atom)
முத்தான மூன்று பாடல்களும் அருமையா இருக்குக்கா..
ReplyDeleteபாடினவங்களுக்கு மை.பா உண்டு தானே ??
நிஜமா ஆசிப் அண்ணாச்சிதானா? அருமையான குரல். பாட்டும் சூப்பர். நம்ம புரொடக்ஷன்ல அவருக்கு வாய்ப்பு உண்டு. :)
ReplyDeleteமத்த்வங்க பாட்டுகள் இன்னும் கேக்கல
இப்போதைக்கு வெறும் கடமை பின்னூட்டம் ;))
ReplyDeleteமூவரும் சிறப்பாக பாடியிருக்காங்க.
ReplyDeleteஆசிப், ப்ரியா, சாந்தி - வாழ்த்துக்கள்.
அன்புடன்
-சூர்யா
இரக்கம் வராமல் போக என்ன காரணம் ????
ReplyDeleteஒருவேளை ப்ரியா பாடினதை கேட்டிருப்பாங்களோ!?!?!?
:)))))))))))))))))))))))))))
(சும்மா ஜோக்கு கோவிச்சிக்கப்பிடாது)
/
ReplyDeleteசிறில் அலெக்ஸ் said...
நிஜமா ஆசிப் அண்ணாச்சிதானா? அருமையான கணீர் குரல்.
/
ரிப்பீட்டு சொல்ல மறந்துட்டேன்
ReplyDeleteசாந்தி அக்கா குரல், பாடல் மிக இனிமை.
ReplyDeleteஅனைவரின் பாடல்களும் இனிமை....அருமை ;)))
ReplyDeleteRaghav said...
ReplyDeleteமுத்தான மூன்று பாடல்களும் அருமையா இருக்குக்கா.. >>>
நன்றிமா பாடினவங்களுக்கு சொல்லிடறேன்
பாடினவங்களுக்கு மை.பா உண்டு தானே ??>>>>>
பின்ன?:):)
8:13 AM
>>>>>>>>>>>>>>>>>>>>...
சிறில் அலெக்ஸ் said...
ReplyDeleteநிஜமா ஆசிப் அண்ணாச்சிதானா? அருமையான குரல். பாட்டும் சூப்பர். நம்ம புரொடக்ஷன்ல அவருக்கு வாய்ப்பு உண்டு. :)
மத்த்வங்க பாட்டுகள் இன்னும் கேக்கல
8:38 AM
<>>>>வாங்க அலெக்ஸ்
ஆசிஃப் நல்ல பாடகர்தான் ! அதான் அவ்வளோ அருமையா பாடறார்...நன்றி வருகைக்கும்கருத்துக்கும்
கோபிநாத் said...
ReplyDeleteஇப்போதைக்கு வெறும் கடமை பின்னூட்டம் ;))
9:03 AM
ஜிஜி said...
மூவரும் சிறப்பாக பாடியிருக்காங்க.
ஆசிப், ப்ரியா, சாந்தி - வாழ்த்துக்கள்.
அன்புடன்
-சூர்யா
>>>>>>>>>>>நன்றி கோபி சூர்யா
மங்களூர் சிவா said...
ReplyDeleteஇரக்கம் வராமல் போக என்ன காரணம் ????
ஒருவேளை ப்ரியா பாடினதை கேட்டிருப்பாங்களோ!?!?!?
:)))))))))))))))))))))))))))
>>>>>>>> இருக்கலாமோ?:):)
மங்களூர் சிவா said...
ReplyDelete(சும்மா ஜோக்கு கோவிச்சிக்கப்பிடாது)
9:33 PM
>>>>>ஐயோ ஜோக்குனு சொல்லணுமாக்கும் எதுக்குக்கோபம்?:):)
மங்களூர் சிவா said...
ReplyDeleteசாந்தி அக்கா குரல், பாடல் மிக இனிமை.
9:37 PM
கோபிநாத் said...
அனைவரின் பாடல்களும் இனிமை....அருமை ;)))
2:47 AM
>>>>>>>>>>>>>>>நன்றி சிவா கோபி