என்னை ஒருவாரத்திற்கு
இத்தனைபதிவு எழுதவைத்ததற்கு!
பலநாள் வலைமனையைப்பூட்டி வைத்தபோது முன்பு டாக்டர் சங்கர்குமார்தான் வந்து தூசிதட்டி விளக்கேத்த அன்புக்கட்டளையிட்டார்.அப்புறம் மறுபடி மௌனமாகிட்டேன்...காரணம் ரெகார்டிங் பத்திரிகைக்கு கதை எழுதுணும்னு சொல்வேனே தவிர அங்கயும் ஒண்ணும் பிரமாதமா சாதிக்கவில்லை.
பலர் வற்புறுத்தவும் அவ்வப்போது வந்து எழுதுவேனேதவிர இப்படி நட்சத்திரமாகி சுனாமியாய் தாக்கினதில்லை!! திரியைத்தூண்டினால்தான் தீபம் பிரகாசிக்குமோ?:)(சந்தடி சாக்குல என்னை ஒரு தீபம்னு நானே சொல்லிக்கொண்டுவிட்டேன்:))
ஒருவாரமும் என்பதிவுகளுக்கு படங்கள் இடுவதற்கு உதவிகள்புரிந்த உடன்பிறவா உடன்பிறப்புகள் கே ஆர் எஸ் ரிஷான் ஆயில்யன் ராகவ் ---நால்வருக்கும் மிக்க நன்றியை இங்கே தெரிவிச்சிக்கிறேன்.
எங்கிருந்தோவந்தேன்
இணைய ஜோதியில்கலந்தேன்
இங்கிவர்களை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
என்று நான் மகிழும் நேச நெஞ்சங்கள்
இணையத்தில் எனக்குக்கிடைத்த
ஈடில்லாபுதையல்கள்
அப்துல்ஜப்பார் ஐயாஅண்ணாகண்ணன்
ஆசிஃப்மீரான் ஆல்பர்ட்அவர்கள்
ஆசாத்ஜீயுடன் சிவசங்கர்விழியன்
ஐயப்பன்(ஜீவஸ்) சுப்பையாஸார் கேவி ராஜா
குமரன் என் சுரேஷ் புகழன் ஜீவா
வேந்தன் சார்லஸ்கோபிநாத்
தணிகை ரசிகவ்ஞானியார்
இலக்குவன் ஷாஜகான்
சர்வேசன் ஜிரா கார்த்திக் ரஞ்சன்
அம்பி மௌலி
அம்பியின்தம்பி
நிலாரசிகன்மஞ்சூர்ராசா
அருமைத்தம்பி ரிஷான் ஷெரீஃப்
செல்லத்தம்பி கே ஆர் எஸ்
வெல்லத்தம்பி மௌலி
அன்புத்தம்பி ராகவ்
கனிவான தம்பி காமேஷ்
சங்கர்குமார் சிவிஆர் கோவி கண்ணன்
பிகேஎஸ், நா.கண்ணன் முகுந்தராஜ்
நாமக்கல்சிபி பாஸ்கர் புலிகேசி420
சிறில்அலெக்ஸ் இளா சிவசிவா (சுப்ரமண்யன்)
மங்களூர் சிவா எல் ஏ ராம்
தேசிகன் ரிஷிரவி செல்வாசுரேஷ்
தியாகு ராமா மரவண்டுகணேஷ்
லதானந்த் கபீரன்பன் தமிழ்ப்ரியன்
பச்சபுள்ள ப்ரசன்னா ஹரிக்ருஷ்ணன்
கென் ஜேகே ப்ரேம் பாஸ்கரன் தேகி
நம்பிக்கைபாண்டியன் ஓசைசெல்லா செந்தழல்ரவி
கமல்ராஜ் ஜீவன் ஜான்பெனக்டிக்ட்
பாலராஜன்கிதா, ஹரன்ப்ரசன்னா,ஓகை
ஆயிலயன் இளவஞ்சி, ஜீ,இராம்
எம்கேகுமார் ஸ்ரீபதி கல்யாண்குமார்
பாரதிதமிழன் க்ருபாசங்கர் தஞ்சைமீரான்
லலிதாராம் மீரான் அன்வர்
ஹலோதமிழா காழியூரான்ஜீ, ரமணன்
ரசீம் சாபு தமிழ்த்தேனி நலம்பெறுக ஆகிரா
கேஆர்குமார் வெட்டிப்பயல் திருமால்
விபாகைமலைநாடான் செல்வன் ரமேஷ்
ஜிவாவெங்கட்ராமன், நவீன் ,தமிழண்ணா
ஜோசஃப் கணேஷ்சந்திரா ஆரெஸ்மணிஜி,
அபிஅப்பா, இப்னு,சுடர்மணி டி ஆர் சி,
குட்டிப்பிசாசு, இசக்கிமுத்து, தமிழன்(கருப்பி)
டிவிராதாக்ருஷ்ணன், விஜய்பாலாஜி நினாகண்ணன்
உதய்குமார் ரிஷிரவி சிவாதமிழ்ப்பயணி, கானாப்ரபா
ரமேஷ், தமிழ்த்தேனி,இறக்குவான் நிர்ஷா, சூர்யா(ஜிஜி)
சீனா,கோகுலன்,புதுகைத்தென்றல்,தமிழ் உதயன்
இலவசக்கொத்தனார் வெட்டிப்பயல்பாலாஜீ எழிலரசு
துளசிவிசாலம் வல்லிமா உஷா மதுமிதா
நிர்மலா ஜெய்ஸ்ரீகோவிந்தராஜன் ஷக்தி,ஷக்திபரபா சாந்தி
சுவாதி நட்சத்திரா சஹாரா பரம்ஸ் விஜி
கீதாசாம்பசிவம், சீதாம்மா ருக்குக்கா ஜெயந்தி ,மீனாமுத்து கவிநயா
முத்துலட்சுமி ராமலட்சுமி லாவண்யா பத்மா அரவிந்த்
சேதுக்கரசி கௌசல்யா மிதிலாராஜன் ஜெசிலா லாவண்யா திகழ்மிளிர்
சின்னம்மிணி
ஷாலினி எழிலன்பு கல்பகம்,ஹேமா வித்யா.....
இன்னும் பலரது பெயர்களை நான் இங்கு மறந்தாலும் இதயத்தில் இருத்தி வைத்திருக்கிறேன்
அனைவருக்கும் நட்சத்திரநன்றி.
(கிளிக்கு ரெக்கை முளைச்சி அது பறந்து போகிறது!!!! )
Tweet | ||||
அன்புடனில் ஓர் பாலகன்
ReplyDeleteபிறந்து வளர்ந்தது சென்னையில்
வசிப்பது: அமீரகத்தில் ஓர் பாலைவனம்!
வாசிப்பது: அன்புடனில் வரும் அருவிகளை
விரும்புவது: உண்மையான நட்பினை
சொல்லவருவது: அழகான இழையில் அழகான பதிவுகளில் அன்பு வழிந்தோடி இந்த பாலகனின் மனதிலும் ஓர் ஈர்ப்பு. பாலகனின் முழுபெயர்: தமிழன் இளங்கோ.
வாழ்த்துக்கள்.
என்ன காலில் கஞ்சியைக் கொட்டிக்கிட்டு????
ReplyDeleteஇன்னும் 24 மணி நேரம் இருக்கு.
இன்னும் ஒரு பதிவாவது போடணும்.
மை.பா. எங்கே? மைத்தடங் கண்ணினாய்......
அதுக்குள்ளெ கிளிக்கென்ன அவசரமோ?
ReplyDeleteஒருவாரம் கலகலப்பாக இருந்தது.
ReplyDeleteநல்ல படத்தைப் பார்த்து விட்டு வரும்போது, கனத்த மனசுடன் வெளியே
வருவோமே அந்த உணர்வு மேலிடுகிறது........!
அடுத்த பறவைக்கு இடத்தை ஒதுக்கிவிட்டு, நீங்கள் பறந்து செல்வது
நியாயம்தான்.
நன்றி சகோதரி!
//(கிளிக்கு ரெக்கை முளைச்சி அது பறந்து போகிறது!!!! )//
ReplyDeleteநட்சத்திர நாற்காலியை விட்டுத் தற்காலிகமாகத்தானே. வலைமனையை இனி அடிக்கடி பூட்டிடாதீர்கள். அங்கு வரக் காத்திருக்கும் நண்பர்கள் எத்தனை பேர் என நீங்களே இங்கு பட்டியலிட்டு விட்டிருக்கிறீர்கள் பாருங்கள், ஏமாற்றிடலாமா:)?
உங்கள் வாரம் அருமை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
//மை.பா. எங்கே? மைத்தடங் கண்ணினாய்....../
ReplyDeleteரிப்பிட்டேய்ய்ய்ய்!
அதனாலதானே 24 ஹவர்ஸ்க்கு முந்தியே எஸ்ஸாகிறீங்க விட்டுடுவோமா?? :)))
//எங்கிருந்தோவந்தேன்
ReplyDeleteஇணைய ஜோதியில்கலந்தேன்
இங்கிவர்களை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
என்று நான் மகிழும் நேச நெஞ்சங்கள்
இணையத்தில் எனக்குக்கிடைத்த
ஈடில்லாபுதையல்கள்
///
வழிமொழிகிறேன்
இணைய வழி செல்கிறேன்!
இவர்களின் நட்பு வழி நாடி....! :))))
நன்றியுடன் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஅற்புதமான நட்சத்திர வாரமாக அமைந்ததுக்கா.. ஏதோ நானும் ஒரு அணில் மாதிரி கொஞ்சம் வேலை செஞ்சேன்.. அவ்ளோ தான்.. :)
ReplyDeleteஉங்க தம்பிங்கிறதே போதும்.. மை.பா கூட வேண்டாம். :)
ஒரு வார காலம் நட்சத்திரப் பதிவராகச் சொலித்து, பல பயனுள்ள பதிவுகளை இட்டு, இறுதியில் அனைத்து அன்புப் பதிவர்களையும் நினைவு கூர்ந்து, விடை பெறுவதர்Kஉ நன்றி ஷைலஜா
ReplyDeleteவலைப்பூவினில் தொடருங்கள்
நல்வாழ்த்துகள்
நட்சத்திர வாஅராத்திற்கு ந்நன்ற்றி. அதென்ன மைசூர் பா மட்டும் பாடாம கிளி பறக்கல்லாமா::)
ReplyDeleteஆர். இளங்கோவன் said...
ReplyDeleteஅன்புடனில் ஓர் பாலகன்
பிறந்து வளர்ந்தது சென்னையில்
வசிப்பது: அமீரகத்தில் ஓர் பாலைவனம்!
வாசிப்பது: அன்புடனில் வரும் அருவிகளை
விரும்புவது: உண்மையான நட்பினை
சொல்லவருவது: அழகான இழையில் அழகான பதிவுகளில் அன்பு வழிந்தோடி இந்த பாலகனின் மனதிலும் ஓர் ஈர்ப்பு. பாலகனின் முழுபெயர்: தமிழன் இளங்கோ.
வாழ்த்துக்கள்.
1:42 PM>>>>>>>>>>>>
வாங்க இளங்கோவன் இப்போ உங்கள தெரிஞ்சிட்டேன் உங்க வலைக்கும் வந்துபாக்றேன் ரொம்ப நன்றி வருகைக்கும் வாழ்த்தினதுக்கும்!
துளசி கோபால் said...
ReplyDeleteஎன்ன காலில் கஞ்சியைக் கொட்டிக்கிட்டு????
இன்னும் 24 மணி நேரம் இருக்கு.
இன்னும் ஒரு பதிவாவது போடணும்.
மை.பா. எங்கே? மைத்தடங் கண்ணினாய்......
1:50 PM
>>>>>>>>>துள்சிமேடம்...இங்க மின்வெட்டு மிக அதிகம் அதான் நேரம் கிடைக்கறப்போ பதிவுகளை இட்டுடலாம்னு ,இந்த 'குட்பை'பதிவினை இட்டேன்.
மைபா எங்கே மைத்தடங்கக்கண்ணீனாயாவா அடேயப்பா மை க்கு மை எப்படித்தான் வர்தோ உங்களுக்கு டக்குனு? அதுக்கென்ன மைபா பத்தி சீக்கிரமே ஒரு பதிவிட்டு எல்லார்க்கும் கொடுத்தா போயிற்று.நன்றி நன்றி வருகைக்கு.
மஞ்சூர் ராசா said...
ReplyDeleteஅதுக்குள்ளெ கிளிக்கென்ன அவசரமோ?
2:14 PM
>>>ஒற்றைவரி ராசாவே இங்கயாவது நாலுவரி எழுதக்கூடாதா?:)
கிளி ஒருவாரம் கத்தியாச்சே போதாதா என்ன?:)
SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஒருவாரம் கலகலப்பாக இருந்தது.
நல்ல படத்தைப் பார்த்து விட்டு வரும்போது, கனத்த மனசுடன் வெளியே
வருவோமே அந்த உணர்வு மேலிடுகிறது........!
அடுத்த பறவைக்கு இடத்தை ஒதுக்கிவிட்டு, நீங்கள் பறந்து செல்வது
நியாயம்தான்.
நன்றி சகோதரி!
2:34 PM
<>>>>நன்றி சகோதரரே!
விடாம எல்ல்லாபதிவுக்கும் பின்னூட்டமிட்ட உங்கள் பண்புக்கு ரொம்ப நன்றி
ராமலக்ஷ்மி said...
ReplyDelete//(கிளிக்கு ரெக்கை முளைச்சி அது பறந்து போகிறது!!!! )//
நட்சத்திர நாற்காலியை விட்டுத் தற்காலிகமாகத்தானே. வலைமனையை இனி அடிக்கடி பூட்டிடாதீர்கள். அங்கு வரக் காத்திருக்கும் நண்பர்கள் எத்தனை பேர் என நீங்களே இங்கு பட்டியலிட்டு விட்டிருக்கிறீர்கள் பாருங்கள், ஏமாற்றிடலாமா:)?
உங்கள் வாரம் அருமை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
3:21 PM
>>>>முடியும்போதெல்லாம் இனி வரென் ராமலஷ்மி..ரொம்ப நன்றி எல்லாப்பதிவுக்கும் நீங்க துளசிராகவ் வல்லிமா ன்னு பலபேர் பின்னூட்டமிட்டு என்னைஉற்சாகப்படுத்தினதுக்கு!
ஆயில்யன் said...
ReplyDelete//மை.பா. எங்கே? மைத்தடங் கண்ணினாய்....../
ரிப்பிட்டேய்ய்ய்ய்!
அதனாலதானே 24 ஹவர்ஸ்க்கு முந்தியே எஸ்ஸாகிறீங்க விட்டுடுவோமா?? :)))
3:44 PM>>>>மைபா (நெய்யோட) பதிவு சீக்கிரமா இடறேன் ஆயில்!
ஆயில்யன் said...
ReplyDelete//எங்கிருந்தோவந்தேன்
இணைய ஜோதியில்கலந்தேன்
இங்கிவர்களை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
என்று நான் மகிழும் நேச நெஞ்சங்கள்
இணையத்தில் எனக்குக்கிடைத்த
ஈடில்லாபுதையல்கள்
///
வழிமொழிகிறேன்
இணைய வழி செல்கிறேன்!
இவர்களின் நட்பு வழி நாடி....! :))))
3:45 PM
>>>>>>>>>>>வாங்க வாங்க!
பாலராஜன்கீதா said...
ReplyDeleteநன்றியுடன் வாழ்த்துகள்
3:55 PM
>>>>>>>>>>>>>>>நன்றிபாலராஜன்கீதா
சுவனப்பிரியன் said...
ReplyDeleteவாழ்த்துகள்
4:35 PM
>>>>>>>>>>>>>>>>>வாழ்த்துக்கு நன்றி சுவனப்ர்யன்
Raghav said...
ReplyDeleteஅற்புதமான நட்சத்திர வாரமாக அமைந்ததுக்கா.. >>>
நன்றி ராகவ்
//ஏதோ நானும் ஒரு அணில் மாதிரி கொஞ்சம் வேலை செஞ்சேன்.. அவ்ளோ தான்.. :)//
>>>>>>அணிலை அடுத்தமுறை அனுமனாக்கிடப்போறேன்!
உங்க தம்பிங்கிறதே போதும்.. மை.பா கூட வேண்டாம். :)>>>>அடட்டா ஏன்ப்பா எல்லாரும் இப்டி மைபானா ஓட்றிங்க?:)
5:25 PM
cheena (சீனா) said...
ReplyDeleteஒரு வார காலம் நட்சத்திரப் பதிவராகச் சொலித்து, பல பயனுள்ள பதிவுகளை இட்டு, இறுதியில் அனைத்து அன்புப் பதிவர்களையும் நினைவு கூர்ந்து, விடை பெறுவதர்Kஉ நன்றி ஷைலஜா
வலைப்பூவினில் தொடருங்கள்
நல்வாழ்த்துகள்
6:48 PM
>>>>>>>மிக்க நன்றி சீனா... எல்லாரும் நேரம் செலவழித்து என்பதிவில்பின்னூட்டம் அளித்தீர்களே அதுக்கு பேரைச்சொல்லியாவது நன்றி தெரிவிக்கலாம்னு தோணியது அதான் இப்படி நீங்க சொல்றமாதிரி வலைப்பூல இனி நிறைய எழுதறேன் நன்றி மறுபடி
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteநட்சத்திர வாஅராத்திற்கு ந்நன்ற்றி. அதென்ன மைசூர் பா மட்டும் பாடாம கிளி பறக்கல்லாமா::)
7:13 PM
>>><<>>>>வல்லிமா நீங்களும் மைபாங்கறீங்க:0 நீங்கள்ளாம் மைசூர்பாக் எக்ஸ்பர்ட்டா இருக்கலாம் நான் ச்சும்மா ஏதோ ஃபிலிம்தான்!! நன்றி வருகைக்கு ரொம்பவே
அப்பப்ப கத கவித கட்டுர-ன்னு கலக்கிட்டிருங்க மேடம்.
ReplyDeleteஒரு ரெண்டு வாரம் ஊர்க்காட்டுக்குப் போய் வந்த சமயத்தில கலக்கியிருக்கீங்க...
ReplyDeleteநிதானமா படிக்கிறேன் !
வாழ்த்துக்கள் மட்டும் இப்பவே...
நல்ல பதிவுகளை தொய்வின்றி, தொடர்ந்து கொடுத்தமைக்கு நன்றி ஷைல்ஸக்கா.....
ReplyDelete//என்ன காலில் கஞ்சியைக் கொட்டிக்கிட்டு????//
ReplyDeleteஉப்புமாவையாச்சும் கொட்டிக்கிடலாம்-ல? :)
//இன்னும் 24 மணி நேரம் இருக்கு.
இன்னும் ஒரு பதிவாவது போடணும்//
அதானே!
பெங்களூருக்கு மைபா-ன்னாலும்,
டீச்சர் சொல்லைத் தட்டாதே! :)
ஷைலூ,
ReplyDelete//துள்சிமேடம்...இங்க மின்வெட்டு மிக அதிகம் அதான் நேரம் கிடைக்கறப்போ பதிவுகளை இட்டுடலாம்னு ,இந்த 'குட்பை'பதிவினை இட்டேன்.//
அச்சச்சோ............. அவசரத்துலே 'குப்பை'ன்னு படிச்சுட்டேன். 'திடுக்' ஆயிருச்சு.
கண்ணைக் கசக்கினபின் தெரிஞ்சது 'குட்பை'
'போய் வா மகளே போய் வா'
\\'போய் வா மகளே போய் வா'\\
ReplyDeleteஅக்கா டீச்சர் சொல்றதை நல்லா படிங்க போய் "வா" புரியுதா!!! ;)
ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு விஷயம்..(உப்புமாவை தவிர)கலக்கிட்டிங்க ;))
சீக்கிரம் வந்து கவிதை& கதைன்னு ஆரம்பிங்க ;))
வாழ்த்துக்கள் ;)
உங்க வேகத்துக்கு நம்மால பின்னூட்ட முடியல. வாழ்த்துகள் க்கா.
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteவாசகன் said...
ReplyDeleteஅப்பப்ப கத கவித கட்டுர-ன்னு கலக்கிட்டிருங்க மேடம்.
8:43 PM
>>>>>>கண்டிப்பா வாசகன்.....நன்றிவருகைக்கு
அறிவன்#11802717200764379909 said...
ReplyDeleteஒரு ரெண்டு வாரம் ஊர்க்காட்டுக்குப் போய் வந்த சமயத்தில கலக்கியிருக்கீங்க...
நிதானமா படிக்கிறேன் !
வாழ்த்துக்கள் மட்டும் இப்பவே...
9:44 PM
>>>>வாங்க அறிவன் நிதானமா படிச்சி சொல்லுங்க...வாழ்த்துக்கு ரொம்ப நன்றி
மதுரையம்பதி said...
ReplyDeleteநல்ல பதிவுகளை தொய்வின்றி, தொடர்ந்து கொடுத்தமைக்கு நன்றி ஷைல்ஸக்கா.....
10:10 PM
>>>>நன்றி மௌலி.
நம்ம ஊர் மின்வெட்டுதான் ரொம்பபடுத்துதே இல்லேன்னா இன்னும் கொஞ்சம் அளித்திருக்கலாம்..
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//என்ன காலில் கஞ்சியைக் கொட்டிக்கிட்டு????//
உப்புமாவையாச்சும் கொட்டிக்கிடலாம்-ல? :)
>>>>>>> உப்புமாவை கொட்டிக்கிடற்தா குறும்புப்பா ரவிக்கு!!
//இன்னும் 24 மணி நேரம் இருக்கு.
இன்னும் ஒரு பதிவாவது போடணும்//
அதானே!
பெங்களூருக்கு மைபா-ன்னாலும்,
டீச்சர் சொல்லைத் தட்டாதே! :)
>>>>>>தட்டல தட்டல..வேறபுதுபதிவா போட்டுட்றேன்
1:25 AM
துளசி கோபால் said...
ReplyDeleteஷைலூ,
//துள்சிமேடம்...இங்க மின்வெட்டு மிக அதிகம் அதான் நேரம் கிடைக்கறப்போ பதிவுகளை இட்டுடலாம்னு ,இந்த 'குட்பை'பதிவினை இட்டேன்.//
அச்சச்சோ............. அவசரத்துலே 'குப்பை'ன்னு படிச்சுட்டேன். 'திடுக்' ஆயிருச்சு.>>>>
குப்பையா ஹ்ஹ்ஹா குறும்பு உங்களுக்கு ரவியைவிடவே!!
கண்ணைக் கசக்கினபின் தெரிஞ்சது 'குட்பை'
'போய் வா மகளே போய் வா'
2:55 AM>>>>>>>>நானே வருவேன் இங்கும் அங்கும்!!!!!!
நன்றி நன்றி துள்சிமேடம்.
கோபிநாத் said...
ReplyDelete\\'போய் வா மகளே போய் வா'\\
அக்கா டீச்சர் சொல்றதை நல்லா படிங்க போய் "வா" புரியுதா!!! ;)
ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு விஷயம்..(உப்புமாவை தவிர)கலக்கிட்டிங்க ;))
சீக்கிரம் வந்து கவிதை& கதைன்னு ஆரம்பிங்க ;))
வாழ்த்துக்கள்
>>>>>>>>>>>>>நன்றிகோப்ஸ் வரேன் கதையோட சீக்கிரமா!
கவிநயா said...
ReplyDeleteஉங்க வேகத்துக்கு நம்மால பின்னூட்ட முடியல. வாழ்த்துகள் க்கா.
5:20
>>>>>>>>>நன்றிகவிநயா....அதனால என்ன நிதானமா பின்னூட்டினாலும் படிச்சி ரசிப்போம் நாம் இல்லையா? நன்றிம்மா
கவிநயா said...
ReplyDeleteஉங்க வேகத்துக்கு நம்மால பின்னூட்ட முடியல. வாழ்த்துகள் க்கா.
5:20
>>>>>>>>>நன்றிகவிநயா....அதனால என்ன நிதானமா பின்னூட்டினாலும் படிச்சி ரசிப்போம் நாம் இல்லையா? நன்றிம்மா
திகழ்மிளிர் said...
ReplyDeleteவாழ்த்துகள்
7:22 AM
<>....நன்றி திகழ்மிளிர்
//இன்னும் 24 மணி நேரம் இருக்கு.
ReplyDeleteஇன்னும் ஒரு பதிவாவது போடணும்.
//
டீச்சர் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்
கலக்கியிருக்கீங்க...
ReplyDeleteநிதானமா படிக்கிறேன் !
போய் வாருங்கள்; சென்று சேர்ந்தவுடன் ஒரு கடுதாசி போடவும் -:)
ReplyDelete// இன்னும் பலரது பெயர்களை நான் இங்கு மறந்தாலும் இதயத்தில் இருத்தி வைத்திருக்கிறேன் //
கலைஞரையே மிஞ்சிவிட்டீர்கள் -:)
//(கிளிக்கு ரெக்கை முளைச்சி அது பறந்து போகிறது!!!! ) //
ReplyDeleteஷை அக்கா, மை அக்கா, மை.பா. அக்காவை அவ்வளவு சீக்கிரமா பறக்கவிட்டுடுவேனா ?
ஒரு வாரம் கொண்டாட்டமாகக் கலக்கிய மாதிரி இனி தினமும் பதிவுலகில் கலக்கவேண்டும். சரியா அக்கா ?
எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDelete//(கிளிக்கு ரெக்கை முளைச்சி அது பறந்து போகிறது!!!! ) //
ஷை அக்கா, மை அக்கா, மை.பா. அக்காவை அவ்வளவு சீக்கிரமா பறக்கவிட்டுடுவேனா ?
ஒரு வாரம் கொண்டாட்டமாகக் கலக்கிய மாதிரி இனி தினமும் பதிவுலகில் கலக்கவேண்டும். சரியா அக்கா
>>>>>
sure dear brother! thanks a lot for yr kind visit!(thamiz font makkar adhaan peter ippadi:))