கவிஞர் கண்ணதாசனுக்கு தேர்தலில் நிற்க ஆசை ஏற்பட்டது.
கலைஞருக்கு போன் செய்து," என்னை ஒருவேட்பாளராக நியமிக்கவேண்டும்" என்றபோது
" சரி எந்ததொகுதியில் நிற்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் கலைஞர்.
"பாண்டிச்சேரி சின்னதொகுதி.. அங்குதான் நிற்கவிரும்புகிறேன்" என்றார் கண்ணதாசன்.
"பாண்டிச்சேரியில் உங்களால் 'நிற்க'முடியுமா ?"என்று சிலேடையாய் கலைஞர் கேட்க, கண்ணதாசன் அதைப்பெரிதும் ரசிததாராம்!
Tweet | ||||
ராமலக்ஷ்மி said...
ReplyDelete:))!
>>>>> எப்படி திங்கள்ளுக்குப்பொருத்தம்தானே ராமலஷ்மி?:)
சூப்பர்.
ReplyDelete'செவ்வாய்'க்கு உங்க குரலில் ஒரு பாடலா அக்கா? :))
ambi said...
ReplyDeleteசூப்பர்.
'செவ்வாய்'க்கு உங்க குரலில் ஒரு பாடலா அக்கா?
>>>>வாங்க அம்பி வாங்க எங்கடா நம்மூரு தம்பியக் காணோமேன்னு பார்த்துட்டே இருந்தேன்
செவ்வாய்க்கு யாரைச்சொல்லுவாங்க? ஒரு மகாகவி(பெண்) புரட்சியா பாடினபாடல் நாளைக்கு வருது..என்குரல் வெள்ளி(மணி) வரும் ஓசையிலே!!
அட! நல்லா இருக்கே அக்கா!
ReplyDelete:))
செவ்வாய் அன்று வாயிலே போடும் மைசூர்பா செய்வது எப்படி?- செயல் முறை விளக்கமா?
அட! மாடுரேஷன் இல்லையா!
ReplyDeleteஜாலியா கும்மி அடிக்கலாம்!
நாமக்கல் சிபி said...
ReplyDeleteஅட! நல்லா இருக்கே அக்கா!
:))
செவ்வாய் அன்று வாயிலே போடும் மைசூர்பா செய்வது எப்படி?- செயல் முறை விளக்கமா?
7:14 PM
>>>>மகாகுறும்பு சிபிக்கு::) மைபா விளக்கம் வராம நட்சத்திர வாரம் முடியாதுங்கப்பா...ஹ:):)
நாமக்கல் சிபி said...
ReplyDeleteஅட! மாடுரேஷன் இல்லையா!
ஜாலியா கும்மி அடிக்கலாம்!
7:14 PM>>>
ஆமா ஒருவாரத்துக்கு அடிச்சி ஆடுங்க!
congrats for star performance
ReplyDeleteமப்பும் மந்தாரமுமாய் ஆரம்பித்து இருக்கே இந்த நட்சத்திர வாரம்! :)
ReplyDeleteஅதே பாண்டிச்சேரியில் கவியரசர் கண்ணதாசன், ஒரு முறை தன் நண்பரும் நீதியரசருமான ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்ட, நீதியரசர்,கதவைத் திறக்குமுன்பாக, " who is that?" என்று கேட்க, கவியரசர் இப்படிப் பதில் சொன்னாராம்:
ReplyDelete"An outstanding poet is standing out!"
Pavanitha said...
ReplyDeletecongrats for star performance
7:30 PM
ந்ன்றிபவநிதா
இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteமப்பும் மந்தாரமுமாய் ஆரம்பித்து இருக்கே இந்த நட்சத்திர வாரம்! :)
8:21 PM
>>>பிசிபிசுக்காம மழைகொட்டித்தள்ள சாமிக்கு இப்பவே வேண்டிட்டு இருக்கேன் இலவசம்!!
SP.VR. SUBBIAH said...
ReplyDeleteஅதே பாண்டிச்சேரியில் கவியரசர் கண்ணதாசன், ஒரு முறை தன் நண்பரும் நீதியரசருமான ஒருவரின் வீட்டுக் கதவைத் தட்ட, நீதியரசர்,கதவைத் திறக்குமுன்பாக, " who is that?" என்று கேட்க, கவியரசர் இப்படிப் பதில் சொன்னாராம்:
"An outstanding poet is standing out!"
11:01 PM>>>>
சூப்பர் சுப்பையா ஸார்! கவியரசர் அல்லவா மொழி விளையாடுகிறது அவரிடம்!
பாண்டிச்சேரி "சின்ன"-ன்ன்னு சொல்லும் போது நான் கூட வேறென்னமோ சொல்லப் போறாரு கலைஞரு-ன்னு நெனைச்சேன்....
ReplyDelete:)))
//An outstanding poet is standing out!//
சூப்பர் சுப்பையா சார்!
கலைஞர் இப்படி சொல்லியே எல்லோரையும் ஏமாத்திருவார்.
ReplyDeleteமதிப் பதிவா? மதுப் பதிவா?:))
ReplyDelete