Social Icons

Pages

Thursday, November 06, 2008

விழிமையில் ஈமெயில்!

மதிகெட்டுப்போகும்
பதினெட்டுவயது
உதிக்கும் இளமையில்
தவிக்கும் மனது
பழரச இதழ்களில்
பரவசத்துடிப்பு
இழக்கும் நெஞ்சில்
இழைவிடும் உயிர்ப்பு
சாலைஎங்கிலும்
தெரியும் சோலை
மாலைவந்தால்
மயக்கக்காதல்வேளை
பகலிலும் கூட
பௌர்ணமி தெரியும்
அகத்தில் அவன் நினைவு
நெருப்பாய் தகிக்கும்
காலத்திற் செய்யும்
காதல்பருவம்
கண்டபேர்க்குதெரிவதில்லை
மற்றவர் உருவம்

பார்க்கும் விழிகள்
பலப்பல நூறு
ஈர்க்கும் ஈரிருவிழி
இங்கே பாரு
இனிமையாய் அனுப்பும்
விழிமையில் ஈமெயில்
ஒருமை(மெய்)யில் காக்கும்
ஓர் அழகிய இளமயில்!

26 comments:

  1. விழிமையில் ஈமெயில் அனுப்பும் இளமயில்.. அடா அடா.. அக்கா கலக்கிட்டீங்க.. சூப்பரோ சூப்பர்..

    ReplyDelete
  2. உங்க கவிதை மாதிரி தான் காதலும் இருக்குமாக்கா ??

    ReplyDelete
  3. ஹாஹாஹா...அப்படியே பழைய நினைவுகளை அசை போட்ட வச்சுட்டீங்களே :))

    ReplyDelete
  4. //மதுரையம்பதி said...
    ஹாஹாஹா...அப்படியே பழைய நினைவுகளை அசை போட்ட வச்சுட்டீங்க //

    மெளலிண்ணா.. சொல்லவே இல்ல.. என்ன மாதிரி Most eligible Bachelor க்கு சொல்லித் தரக் கூடாதா ? :)

    ReplyDelete
  5. mathikettuppohum 16 vayasu thavira mattathu ellam nallam ithula mathi yum vayasum kongam over mathappadi very nice

    ReplyDelete
  6. Raghav said...
    விழிமையில் ஈமெயில் அனுப்பும் இளமயில்.. அடா அடா.. அக்கா கலக்கிட்டீங்க.. சூப்பரோ சூப்பர்..

    3:33 PM
    <<<>>>>>>>

    அட தம்பி ஃபஸ்ட் வந்தாச்சா? நான் டிபன் செய்யபோய்ட்டேன்!! நன்றி நன்றி/

    ReplyDelete
  7. Raghav said...
    உங்க கவிதை மாதிரி தான் காதலும் இருக்குமாக்கா ??

    3:48 PM
    >>>>>>தெரில்லப்பா அம்பி அல்லது கே ஆரெஸ் அல்லது மௌலி அல்லது மங்களூர்சிவா அல்லது ரிஷான் ஷெரிஃப் இதற்குபதில் சொல்லக்கூடும்:)

    ReplyDelete
  8. மதுரையம்பதி said...
    ஹாஹாஹா...அப்படியே பழைய நினைவுகளை அசை போட்ட வச்சுட்டீங்களே :))

    3:51 PM
    >>>>>>>பழசுதானே புதுசா வர்து இப்போல்லாம் ?

    நன்றிமௌலி!

    ReplyDelete
  9. Raghav said...
    //மதுரையம்பதி said...
    ஹாஹாஹா...அப்படியே பழைய நினைவுகளை அசை போட்ட வச்சுட்டீங்க //

    மெளலிண்ணா.. சொல்லவே இல்ல.. என்ன மாதிரி Most eligible Bachelor க்கு சொல்லித் தரக் கூடாதா ? :)

    3:59 PM
    >>>>>>>ராகவ்!!! அப்போ இன்னொருபதிவில் ஏதோ******போட்டு அவள்மணாளன் என்றாயே அந்த இஸ்டாரு யாருப்பா?:) எனக்குமட்டும் சொல்லு மௌலிக்கு வேணாம்:0

    ReplyDelete
  10. karunanithy said...
    mathikettuppohum 16 vayasu thavira mattathu ellam nallam ithula mathi yum vayasum kongam over mathappadi very nice

    4:21 PM
    >>>>..கருணாநிதியே வருக!
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  11. எதுகை,மோனையில் புகுந்து விளையாடுகிறீர்கள்.

    நல்லாருக்கு..

    நன்றியுடன்
    விஜய்பாலாஜி

    ReplyDelete
  12. //இன்னொருபதிவில் ஏதோ******போட்டு அவள்மணாளன் என்றாயே அந்த இஸ்டாரு யாருப்பா?:)//

    அட, இது தெரியாதாக்கா? :)

    //எனக்குமட்டும் சொல்லு மௌலிக்கு வேணாம்//

    எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் மெளலி அண்ணாவை ஒதுக்கி வைப்பதா? நட்சத்திரப் போராட்டம் நடக்கும். சொல்லிப்பிட்டேன்! :)

    ReplyDelete
  13. இனி வேண்டாம் எனக்கு ஜி-மெயில்!

    வேண்டும் என்றும் வி-மெயில் (விழி மையில்)!


    //ஈர்க்கும் ஈரிருவிழி//

    யக்கா, மொத்தம் நாலு விழிகள்-ன்னு சொல்றீங்க! விழி-மை-ன்னும் சொல்றீங்க! அப்போ ஆண்களும் விழி-மை வச்சிக்கணமோ? :)))

    ReplyDelete
  14. அன்புள்ள மான்விழி அனுப்பின ஆசை மெயில்.
    கண்மையில் தோய்த்து
    அனுப்பின காதல் மெயில் ரொம்ப நல்லா இருந்தது ஷைலஜா.

    ReplyDelete
  15. ஹா....கவுஜயா.....
    விடு ஜூட்...............

    ReplyDelete
  16. நல்லாருக்கு ஷைலஷா

    எதுகை மோனை அருமையா வந்துருக்கு

    சிந்தனை அருமை

    இன்னும் எழுதுங்க

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  17. அட அட ....பின்னிட்டிங்க ;))

    ReplyDelete
  18. Anonymous6:54 AM

    //எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் மெளலி அண்ணாவை ஒதுக்கி வைப்பதா? நட்சத்திரப் போராட்டம் நடக்கும். சொல்லிப்பிட்டேன்! :)//

    ஆமா!ஆமா!மதுரையம்பதி அண்ணனை பத்தி யார் என்ன சொன்னாலும் KRS அண்ணன் உடனே போராட்டம் ஆரம்பிச்சிருவார்.....:) "போராட்ட புயல்" - அப்படினு பட்டமே குடுக்கலாம்....:)

    தம்பி

    ReplyDelete
  19. Anonymous said...
    //எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் மெளலி அண்ணாவை ஒதுக்கி வைப்பதா? நட்சத்திரப் போராட்டம் நடக்கும். சொல்லிப்பிட்டேன்! :)//

    ஆமா!ஆமா!மதுரையம்பதி அண்ணனை பத்தி யார் என்ன சொன்னாலும் KRS அண்ணன் உடனே போராட்டம் ஆரம்பிச்சிருவார்.....:) "போராட்ட புயல்" - அப்படினு பட்டமே குடுக்கலாம்....:)

    தம்பி

    6:54
    >>>>>வாராதுவந்த மாமணியே அம்பியின் தம்பியே !! ஏன்ப்பா இப்பத்தான் ஊடல் அடங்கி இருக்கு
    உடனே புயலைக்கொண்டுவர்ரியே நியாயமா? ஆனா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  20. கோபிநாத் said...
    அட அட ....பின்னிட்டிங்க ;))

    6:34 AM
    >>>>ஆல்வேஸ்! நோ போனிடெய்ல்!!

    ச்சும்மா அது நன்றிகோப்ஸ்!

    ReplyDelete
  21. Sharepoint the Great said...
    எதுகை,மோனையில் புகுந்து விளையாடுகிறீர்கள்.

    நல்லாருக்கு..

    நன்றியுடன்
    விஜய்பாலாஜி

    8:25 PM
    >>நன்றி விஜய்பாலாஜி

    ReplyDelete
  22. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //இன்னொருபதிவில் ஏதோ******போட்டு அவள்மணாளன் என்றாயே அந்த இஸ்டாரு யாருப்பா?:)//

    அட, இது தெரியாதாக்கா? :)

    //எனக்குமட்டும் சொல்லு மௌலிக்கு வேணாம்//

    எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் மெளலி அண்ணாவை ஒதுக்கி வைப்பதா? நட்சத்திரப் போராட்டம் நடக்கும். சொல்லிப்பிட்டேன்! :)

    9:20 PM
    >>>>>ரவி ராகவ்கிட்ட ரகசிய்மா நான் கேட்டா இப்படியா டும்டும் கொட்றது?:)

    ReplyDelete
  23. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //இனி வேண்டாம் எனக்கு ஜி-மெயில்!

    வேண்டும் என்றும் வி-மெயில் (விழி மையில்)!


    //ஈர்க்கும் ஈரிருவிழி//

    யக்கா, மொத்தம் நாலு விழிகள்-ன்னு சொல்றீங்க! விழி-மை-ன்னும் சொல்றீங்க! அப்போ ஆண்களும் விழி-மை வச்சிக்கணமோ

    >>>>>>>>>என்ன வச்சி என்ன கண்ணால ஒண்ணும் பேசவராது உங்க இனத்துக்கு!!!

    ReplyDelete
  24. cheena (சீனா) said...
    நல்லாருக்கு ஷைலஷா

    எதுகை மோனை அருமையா வந்துருக்கு

    சிந்தனை அருமை

    இன்னும் எழுதுங்க

    நல்வாழ்த்துகள்

    5:50 AM
    <<>>>>>மிக்க நன்றி சீனா வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.