சற்றுநேரம் கழித்து சரத்சந்திரரை தனியே சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர்,"பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகும் புகழ்பெற்ற எழுத்தாளரான நீங்கள், வெறும் ஆயிரம்பிரதிகள் விற்பனை ஆகும் தாகூரிடம்போய் பேசிக்கொண்டிருக்கிறீர்களே ?"என்றாராம்.
அதற்கு சரத்சந்திரர்,"என் நூல்களை உம்மைப்போன்ற சாமானியர்கள்தான் படிக்கிறார்கள் ஆனால் தாகூரின் எழுத்துக்களையோ என்னைப்போன்ற பெரிய எழுத்தாளர்களே படிக்கிறார்கள்" என்று சொல்லி, தாகூரை பெருமைப்படுத்தினாராம்!
Tweet | ||||
”கற்றோரை கற்றோரே அறிவர்”னு சும்மாவா பழமொழி இருக்கு.
ReplyDeleteRaghav said...
ReplyDelete”கற்றோரை கற்றோரே அறிவர்”னு சும்மாவா பழமொழி இருக்கு.
12:18 PM
>>>>ஆமா ராகவ் எப்படிப்பெருமையா சொல்லிட்டார் பார்த்தியா? முதல் வருகைக்கு நன்றி ப்ரதர்!
முத சொன்னது கருத்து.. இப்போ கும்மி அடிக்கப் போறது.. ஒரு இளங்குருத்து (நானே தான்..)
ReplyDeleteகற்றோரை கற்றோரே அறிவர் - அதாவது என்னை... நீங்க அறிந்த மாதிரின்னு இக்காலத்துக்கு ஏத்த மாதிரி சொல்லலாமாக்கா ?? :)
Raghav said...
ReplyDeleteமுத சொன்னது கருத்து.. இப்போ கும்மி அடிக்கப் போறது.. ஒரு இளங்குருத்து (நானே தான்..//
)>>>
இளங்குருத்தைதான் நல்லா மொத்தலாம் கைவலிக்காது அதுவும் தெரியும் தான?:)
//கற்றோரை கற்றோரே அறிவர் - அதாவது என்னை... நீங்க அறிந்த மாதிரின்னு இக்காலத்துக்கு ஏத்த மாதிரி சொல்லலாமாக்கா ?? :)//
>>>>>>அம்பி எங்க போனீங்க கேஆரெஸ்ஸு மௌலீ வாங்கப்பா வந்து இந்த சீதாமணாளனை அடக்குங்க:):)
12:21 PM
//வாங்கப்பா வந்து இந்த சீதாமணாளனை அடக்குங்க//
ReplyDeleteநான் சீதா மணாளனா ?? யாரு சொன்னாங்க.. நான் ****மணாளன் :) :)
Raghav said...
ReplyDelete//வாங்கப்பா வந்து இந்த சீதாமணாளனை அடக்குங்க//
நான் சீதா மணாளனா ?? யாரு சொன்னாங்க.. நான் ****மணாளன்
>>>>>>>>>>>>>>>>>>....யார் யார் யார் அவள் யாரோ?:) கல்யாணமாகத கன்னிப்பையன்னு உன்னை நினச்சிட்டு இருக்கோம் கத இப்டிபோற்தா?மௌலி வாங்க இங்க:)
எங்கிருந்துதான் இப்படி அருமையான தகவல்களை பிடிக்கிறீங்களோ...:)
ReplyDelete//கன்னிப்பையன்னு உன்னை நினச்சிட்டு இருக்கோம் கத இப்டிபோற்தா?மௌலி வாங்க இங்க:)//
இதோ வந்துட்டேங்க்கா...
கொஞ்சநாளாவே இவரிடம் பேச முடியறதில்லை....கேட்டா போனை ஊர்ல வச்சுட்டு வந்துட்டேன்னார்...அப்பறம் ஒரு உதவி கேட்டேன்....ஆள் அட்ரஸே காணோம். அப்பப்போ பல பதிவிகளில் பின்னூட்டங்கள பார்க்கிறேன்...ஏதோ நடக்கிறது...மறைக்கிறார் :)
//என் நூல்களை உம்மைப்போன்ற சாமானியர்கள்தான் படிக்கிறார்கள்//
ReplyDeleteஅடியேன் பதிவுகளைப் பலரும் படிப்பது போல!
//ஆனால் தாகூரின் எழுத்துக்களையோ என்னைப்போன்ற பெரிய எழுத்தாளர்களே படிக்கிறார்கள்//
ஷைலு அக்காவின் பதிவுகளை மெளலி அண்ணா, ராகவ் போன்றோர் வாசிப்பது போல!
:))
\\\ஷைலு அக்காவின் பதிவுகளை மெளலி அண்ணா, ராகவ் போன்றோர் வாசிப்பது போல!
ReplyDelete:))\\\
ரீப்பிட்டே ;))
Raghav said...
ReplyDelete//
”கற்றோரை கற்றோரே அறிவர்”னு சும்மாவா பழமொழி இருக்கு.//
வழி மொழிகிறேன்.
மதுரையம்பதி said...
ReplyDeleteஎங்கிருந்துதான் இப்படி அருமையான தகவல்களை பிடிக்கிறீங்களோ...:)>>>
பக்கம்பக்கமா படிக்கிறபுத்தகம்தான் உதவறது!
//கன்னிப்பையன்னு உன்னை நினச்சிட்டு இருக்கோம் கத இப்டிபோற்தா?மௌலி வாங்க இங்க:)//
இதோ வந்துட்டேங்க்கா...
கொஞ்சநாளாவே இவரிடம் பேச முடியறதில்லை....கேட்டா போனை ஊர்ல வச்சுட்டு வந்துட்டேன்னார்...அப்பறம் ஒரு உதவி கேட்டேன்....ஆள் அட்ரஸே காணோம். அப்பப்போ பல பதிவிகளில் பின்னூட்டங்கள பார்க்கிறேன்...ஏதோ நடக்கிறது...மறைக்கிறார் :)
4:15 PM>>>>>>>> ஒண்ணும் சொல்லிக்கறமாதிரீல்ல மௌலி கால்கட்டு போட்டா சரியாய்டும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//என் நூல்களை உம்மைப்போன்ற சாமானியர்கள்தான் படிக்கிறார்கள்//
அடியேன் பதிவுகளைப் பலரும் படிப்பது போல!
//ஆனால் தாகூரின் எழுத்துக்களையோ என்னைப்போன்ற பெரிய எழுத்தாளர்களே படிக்கிறார்கள்//
ஷைலு அக்காவின் பதிவுகளை மெளலி அண்ணா, ராகவ் போன்றோர் வாசிப்பதுபோல..//
>>>ரவிகாரு உங்களுக்கு நேரம்சரி இல்ல அவ்ளோதான் சொல்வேன்:)
கோபிநாத் said...
ReplyDelete\\\ஷைலு அக்காவின் பதிவுகளை மெளலி அண்ணா, ராகவ் போன்றோர் வாசிப்பது போல!
:))\\\
ரீப்பிட்டே ;))
6:52 AM
>>>>>>>என்ன ரிப்பீடே ?:) நானே அறுக்கறேனாம்..:)
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteRaghav said...
//
”கற்றோரை கற்றோரே அறிவர்”னு சும்மாவா பழமொழி இருக்கு.//
வழி மொழிகிறேன்.
11:58 AM
>>>>>>>..நன்றி ராமலஷ்மி