Social Icons

Pages

Thursday, November 06, 2008

வெள்ளிமணி ஓசையிலே!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வலைஉலகவரலாற்றில் முதன்முதலாக இதுவரை வலைத்தளங்களிலேயே வந்திராத புத்தம்புதியமுறையில் பாடிய
மகாகவிபாரதியாரின் எத்தனைகோடி இன்பம் வைத்தாய் எனும் பாடலை ஒரு தாயும் மகளும் சேர்ந்து பாடுவதைக் கேட்கத்தவறாதீர்கள்! (தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு என்று சொல்லப்போறதில்ல...:):) )

eththanai kodi inbam vaithaay iRaivaa!.wav -

eththanai kodi

25 comments:

  1. வந்தேன் வந்தேன்.. மீண்டும் முதல் ஆளாய் வந்தேன்.. பாட்டை கேட்டுக்கிட்டே கமெண்டுறேன்..

    ReplyDelete
  2. அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க பாடிருக்கீங்களா இல்லையான்னு.. ஏன்னா. உங்க பொண்ணு குரல் மட்டும் தான் தெளிவா சத்தமா கேக்குது..

    ReplyDelete
  3. பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அத்தனை கோடி இன்பமும் இந்தப் பாடலை கேக்கும் போது கிடைக்குது..

    ReplyDelete
  4. Raghav said...
    வந்தேன் வந்தேன்.. மீண்டும் முதல் ஆளாய் வந்தேன்.. பாட்டை கேட்டுக்கிட்டே கமெண்டுறேன்..

    3:59 PM
    நல்வரவு!

    ReplyDelete
  5. Raghav said...
    அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க பாடிருக்கீங்களா இல்லையான்னு.. ஏன்னா. உங்க பொண்ணு குரல் மட்டும் தான் தெளிவா சத்தமா கேக்குது..

    4:01 PM
    >>>>>>>>>>>>>>>.விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்!!(மைக் முன்னாடி யார் உக்கார்ராங்களோ அவங்ககுரல்தான் உரக்ககேட்கும்!!)

    ReplyDelete
  6. Raghav said...
    பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அத்தனை கோடி இன்பமும் இந்தப் பாடலை கேக்கும் போது கிடைக்குது..

    4:03 PM
    >>>நன்றி ராகவ் இப்படி ஆபீஸ் வேலைலாம் விட்டு பாட்டைகேட்டு உடனே பின்னூட்டமிடும் உன் அன்பு கண்டு கண் பனிக்குது!

    ReplyDelete
  7. எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    நல்லா இருக்கு
    தெளிவான குரல் வார்த்தைகளுடன் வெளிப்பட்டது
    வாழ்த்துக்கள் அக்கா
    :)

    ReplyDelete
  8. //>>>>>>>>>>>>>>>.விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்!!(மைக் முன்னாடி யார் உக்கார்ராங்களோ அவங்ககுரல்தான் உரக்ககேட்கும்!!)/


    விட்டுக்கொடுக்கவில்லை!

    முன் நிறுத்தி விட்டிருக்கிறீர்கள்

    வாழ்த்துக்களுடன் வளர வாய்ப்புக்கள் தந்திருக்கிறீர்கள்
    :)))

    ReplyDelete
  9. அக்கா பாட்டு சூப்பர்!

    ஷைலஜான்னு பேரு! பாட்டுக்குச் சொல்லவா வேணும்!

    தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயணும்! உங்க பொண்ணும் கலக்கி இருக்காங்க!

    ReplyDelete
  10. ஆயில்யன் said...
    எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
    நல்லா இருக்கு
    தெளிவான குரல் வார்த்தைகளுடன் வெளிப்பட்டது
    வாழ்த்துக்கள் அக்கா
    :)

    5:39 PM
    >>???>>>>நன்றி ஆயில்யன்

    ReplyDelete
  11. ஆயில்யன் said...
    //>>>>>>>>>>>>>>>.விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்!!(மைக் முன்னாடி யார் உக்கார்ராங்களோ அவங்ககுரல்தான் உரக்ககேட்கும்!!)/


    விட்டுக்கொடுக்கவில்லை!

    முன் நிறுத்தி விட்டிருக்கிறீர்கள்

    வாழ்த்துக்களுடன் வளர வாய்ப்புக்கள் தந்திருக்கிறீர்கள்
    :)))
    >>>>>ஆமாம் ஆயில்யன்!! அதான் உண்மை

    ReplyDelete
  12. நாமக்கல் சிபி said...
    அக்கா பாட்டு சூப்பர்!

    ஷைலஜான்னு பேரு! பாட்டுக்குச் சொல்லவா வேணும்!

    தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயணும்! உங்க பொண்ணும் கலக்கி இருக்காங்க!

    5:48 PM
    >>>>>>>>>>>அன்புக்கு நன்றி நான் எட்டிடில்லாம் இல்ல சிபி அஞ்சரை அடிதான்!!(உய்ரம்):)

    ReplyDelete
  13. ரொம்ப நல்லாருக்கு அக்கா பாட்டு. உங்க பெண்ணுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு சங்கீத ஞானம் பூஜ்யம்னாலும், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஒரே குரல்ல பாடியிருக்கது தெரியுது - அதாவது ஏற்ற இறக்கங்கள், மூச்சு எடுக்கிறது, எல்லாம் கச்சிதமா விநாடி வித்தியாசம் கூட இல்லாம பாடியிருக்கீங்க. அசத்தல்!

    ReplyDelete
  14. ஆஹா....சூப்பர்க்கா. உங்கள் பெண்ணிடமும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க..
    பழைய பாடகர்கள் ராதா-ஜெயலக்ஷ்மியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி :)

    ReplyDelete
  15. ஷைலு, பாட்டு நல்லா வந்திருக்கு. கொஞ்சம் ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு, நெனச்சா (நமக்கு இசை ஞானம்
    அம்புட்டுதான்) போக போக
    ஹை பிட்ச் சூப்பர். பொண்ணுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லிடு.

    ReplyDelete
  16. //>>>>>>>>>>>அன்புக்கு நன்றி நான் எட்டிடில்லாம் இல்ல சிபி அஞ்சரை அடிதான்!!(உய்ரம்):)
    //

    அதெல்லாம் இருக்கட்டும்!

    எங்களை மாதிரி ஹெட்ஃபோன்/ஸ்பீக்கர் இல்லாதவங்களும் பாட்டு கேக்கற மாதிரி போட்டிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்!

    ReplyDelete
  17. ///// பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அத்தனை கோடி இன்பமும் இந்தப் பாடலை கேக்கும் போது கிடைக்குது..////

    வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  18. மதுரையம்பதி said...
    ஆஹா....சூப்பர்க்கா. உங்கள் பெண்ணிடமும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க..
    பழைய பாடகர்கள் ராதா-ஜெயலக்ஷ்மியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி :)

    8:23 PM

    >>>..அப்படியா அவங்கள்ளாம் இசைக்குயில்கள் ஆச்சே ...நாங்க வீட்டுக்குயில்கள்!!!

    ReplyDelete
  19. ramachandranusha(உஷா) said...
    ஷைலு, பாட்டு நல்லா வந்திருக்கு. கொஞ்சம் ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு, நெனச்சா (நமக்கு இசை ஞானம்
    அம்புட்டுதான்) போக போக
    ஹை பிட்ச் சூப்பர். பொண்ணுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லிடு.

    8:34 PM
    >>>வாங்க உஷா!!!!!! ரொம்ப மகிழ்ச்சி உங்க வரவுக்கு

    ஸ்டார்ட்டிங் ட்ரபிள்னு சொன்னது கரெக்ட்டுதான்....பாடலைக்கேட்க ஞானம் எதுக்கு ரசிப்புத்தனமைபோதுமே அதானே கேட்டு டக்குனு வந்து வாழ்த்திடீங்க உஷா? நன்றி உஷா

    ReplyDelete
  20. கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. இறைவா இறைவா என்று சொல்லும் போது வா வா தூக்கலாகக் கேட்கிறது.

    இறைவனை வரச்சொல்ல இதுவும் ஒரு வழியோ ;)

    வாழ்த்துகள் -ஜூனியருக்கும் சேர்த்து

    ReplyDelete
  21. //தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு//

    கலக்கலாப் பாடுறவங்க மகள்!
    கொஞ்சம் கலங்கனாப் போல பாடுறவங்க தாய்! :)

    சரியா-க்கா?
    பரிசு எங்கே? :)

    என்னாது ஒதையா?
    ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு சொன்னது உஷாக்கா! அவிங்களுக்குக் கொடுங்க! :)

    ReplyDelete
  22. கபீரன்பன் said...
    கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. இறைவா இறைவா என்று சொல்லும் போது வா வா தூக்கலாகக் கேட்கிறது.

    இறைவனை வரச்சொல்ல இதுவும் ஒரு வழியோ ;)

    வாழ்த்துகள் -ஜூனியருக்கும் சேர்த்து

    7:17 AM
    >>>>>>>>>.இறை வா வா தூக்கலா இருக்கா? சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே கபீரன்பன்! சும்மா இருக்கறப்போ ஒழுங்கா பாடவரும் யாராவது பாடுன்னு சொல்லி மைக்முன்னாடிவந்தா பலடைம் சரியா வர்தில்ல!! ஜூனியருக்கு உங்க வாழ்த்தை சொல்லிட்டேன் நன்றி

    ReplyDelete
  23. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு//

    கலக்கலாப் பாடுறவங்க மகள்!
    கொஞ்சம் கலங்கனாப் போல பாடுறவங்க தாய்! :)

    சரியா-க்கா?
    பரிசு எங்கே? :)
    //

    >>>>அட்ட்டா கலக்கலா இபடிச்சொன்னதுக்கு ரவிக்கு என்னபரிசுதரலாம்? இருங்க மௌலி ராகவ்கிட்ட கேட்டுவரேன்:)

    .///என்னாது ஒதையா?
    ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு சொன்னது உஷாக்கா! அவிங்களுக்குக் கொடுங்க! ://


    உஷா என் பழைய தோஸ்த்!! ஒற்றைவரில உள்ளம்கொள்ளைகொள்ளும் அவங்கள உதைக்கறதாவது என்ன ரவு, என்னவே ? அதெல்லாம் நோ வே!!!!)

    1:31 AM

    ReplyDelete
  24. என் கமெண்ட்டை மட்டும் கண்டுக்காத ஷையக்காகூட டூ... க்கா... :-(

    ReplyDelete
  25. கவிநயா said...
    ரொம்ப நல்லாருக்கு அக்கா பாட்டு. உங்க பெண்ணுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு சங்கீத ஞானம் பூஜ்யம்னாலும், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஒரே குரல்ல பாடியிருக்கது தெரியுது - அதாவது ஏற்ற இறக்கங்கள், மூச்சு எடுக்கிறது, எல்லாம் கச்சிதமா விநாடி வித்தியாசம் கூட இல்லாம பாடியிருக்கீங்க. அசத்தல்!

    8:06 PM
    >......ரொம்ப நன்றி கவிநயா..

    எப்படி இந்தமடலை உடனே இங்க இட்டு பதில் அளிக்காமல் போனேன் என நினைவில்லை..பலநேரம் அவசரத்தில் செய்யும் தப்பு இதுதான்..
    இதுக்கு நீங்க டூ விட்டதும் சரிதான்!! ஆனா இப்பொவும் நான் கேட்பது"ஸாரி" தான்....இனிமே செய்யமாட்டேன் தங்கச்சீஈஈஈஈஈ...மன்னிக்கவேண்டுகிறேன் .......

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.